14-08-2021, 11:02 AM
(This post was last modified: 14-08-2021, 11:03 AM by me.you. Edited 1 time in total. Edited 1 time in total.)
(14-08-2021, 08:17 AM)Ramcuckoo Wrote: ஆனால் திரும்ப திரும்ப சொல்றேன் ப்ரோ.. கதையின் போக்கு வாசகர்கள் சிலர் விரும்பாத படிக்கு மாறலாம்.. அப்போ என்னை கோவிக்கக் கூடாது..யோவ் நான் கோவிப்பேன். நானும் வாசகன் தானே. எனக்காக இந்த கதைய கணவன் மனைவியோட நிறுத்திக்க முடியாதா?
அப்படி மட்டும் பண்ணா தம்பதிகள் ஒன்றாக சேர்ந்து இந்த கதையை படிக்க கூடியதாக இருக்கும். ப்ளீஸ் கொஞ்சம் கன்சிடர் பண்ணுங்க ப்ரோ. இப்போ இருக்குற கதைகள் எதையுமே தங்கள் துணையுடன் சேர்ந்து படிக்க முடியாது. காரணம் கதை முடிந்ததும் தன் துனை தன்னை பற்றி என்ன நினைக்கும் என்ற பயம். ஆனால் இந்த கதை மட்டும் பேண்டசியோடு நின்று கொண்டால் எங்களை போன்றோருக்கு இது ஒரு வரப்பிரசாதம். ப்லீஸ் கன்சிடல் ப்ரோ.
(சும்மா காமடியாத்தான் யோவ்னு சொன்னேன். dnt be serious)