18-04-2019, 11:42 AM
"ரொம்ப அழகா இருக்குங்க இந்த எடம்..!!" நான் முகமெல்லாம் பரவசமாக சொன்னேன்.
"பிடிச்சிருக்கா..?"
"ம்ம்.. ரொம்ப பிடிச்சிருக்கு.."
"நாளைக்கு இங்க போகலாமா..?" அவர் பட்டென கேட்க, எனக்கு எதுவும் புரியவில்லை.
"இங்கயா..? இங்க எப்படி..? என்ன இடம் இது..?"
"இது ஒரு ரிசார்ட்.. கொடைக்கானல்ல இருக்குது.. ரெண்டு நாளுக்கு புக் பண்ணிருக்குறேன்.. நாளைக்கு இங்க போறோம்.."
"எ..என்னங்க சொல்றீங்க..? எ..எனக்கு எதுவும் புரியலை.."
"ஹனிமூன் டி..!!"
"ஹனிமூனா..??" நான் நிஜமாய் அதிர்ந்தேன்.
"அதுக்கு ஏண்டி வாயைப் பொளக்குற..?"
"அத்தைட்ட கேட்டீங்களா..?"
"அவங்களைலாம் கூட்டிட்டு போகலை.. நாம மட்டுந்தான் போறோம்..!!"
"ப்ச்.. வெளையாடாதீங்க..!! அவங்க ஏதாவது தப்பா எடுத்துக்க போறாங்க..!!"
"ஏண்டி.. என் பொண்டாட்டியை கூட்டிட்டு ஹனிமூன் போறதை.. அவங்க என்ன தப்பா எடுத்துக்குறது..?"
"எனக்குலாம் தெரியாது..!! அத்தை எங்கிட்ட கேட்டா.. 'எனக்குலாம் ஒன்னும் தெரியாதுத்தை.. எல்லாம் அவர்தான் ப்ளான் பண்ணிருக்காருன்'னு சொல்லிடுவேன்..!!" நான் அப்படி முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டு சொன்னதும் அவர் திரும்பி என்னை லேசாக முறைத்தார்.
"என்ன நீ..??? நீ பேசுறதைப் பாத்தா.. ஹனிமூன் போறதுல உனக்கு இன்ரஸ்டே இல்லை போல இருக்கே..?"
இப்போது என் முகம் பட்டென மாறியது. உதட்டில் ஒரு மெல்லிய புன்னகை. அவரை நெருங்கி அணைத்துக் கொண்டேன். அவர் மார்பை தடவிக் கொண்டே,
"உடனே கோவம் வந்துடும்..??? இன்ரஸ்ட் இல்லாம இருக்குமா..? எனக்கு.. உங்க கூட எங்க போறதா இருந்தாலும் சந்தோஷந்தான்..!!"
இப்போது அவரும் என்னை அணைத்துக் கொண்டார். என் நெற்றியில் இதழ் பதித்து இதமாய் முத்தமிட்டார். பின்பு என் முகத்தை ஒரு விரலால் நிமிர்த்தியபடி சொன்னார்.
"அம்மாட்ட நான் சொல்லிக்கிறேன்.. நீ அதைலாம் நெனச்சு கவலைப்பட வேணாம்..!! கொடைக்கானல் போறதுக்கு எல்லாம் ரெடி பண்ணு.."
"என்ன ரெடி பண்ணனும்..?"
"ட்ரஸ்.. பேஸ்ட்.. ப்ரஷ்.. சோப்பு.."
"ம்ம்.. அப்புறம்..?" நான் அசுவாரசியமாய் கேட்கவும் அவருடைய குரல் இப்போது கிண்டலுக்கு மாறியது.
"ம்ம்ம்ம்.. நீயும் இன்னைக்கு ஒருநாள் நல்லா சாப்பிட்டு.. நல்லா தூங்கி.. உடம்பை நல்ல கண்டிஷன்ல வச்சுக்கோ..!! ரெண்டு நாள் உனக்கு நெறைய வேலை இருக்கும்..!!"
"என்ன வேலை..?" நான் புரிந்தும் புரியாத மாதிரி கேட்க,
"ம்ம்ம்ம்... என் அடில படுத்து அடி வாங்குற வேலை..!!"
"ச்ச்சீய்ய்ய்..!!!"
நான் வெட்கப் பட்டேன். ஆனால்.. அவரை இறுக்கி அணைத்துக் கொண்டேன்.. ஆசையாக..!! இரண்டு நாட்கள் அனுபவிக்கப் போகும் இன்பத்தை, இதயம் இப்போதே இமேஜின் செய்ய ஆரம்பித்திருந்தது. அவருடைய விரல்கள் கீபோர்டில் தடதடத்துக் கொண்டிருக்க, எனது விரல்கள் அவருடைய மார்பை தடவிக்கொண்டிருந்தன. மார்புக்காம்பை தட்டின. நான் திடீரென ஞாபகம் வந்தவளாய் சொன்னேன்.
"ரெண்டு நாள் முன்னாடி உங்க அத்தை பொண்ணு வந்திருந்தாங்க.."
"எனக்கு நெறைய அத்தைங்க இருக்குறாங்க.. எல்லா அத்தைக்கும் நெறைய பொண்ணுங்க இருக்குறாங்க.. யாரை சொல்ற நீ..?" அவர் என்பக்கம் முகம் திருப்பாமலே கேட்டார்.
"அவங்கதான்.. சுஜி..!!"
"ஓ.. சுஜியா..? வந்திருந்தாளா இங்க..? என்ன சொன்னா..? எக்சாம்லாம் நல்லா எழுதினாளாமா..?"
"ம்ம்ம்.."
அப்புறம் கொஞ்ச நேரம் நான் எதுவும் பேசவில்லை. ஆர்வமாக லேப்டாப் தட்டிக் கொண்டிருக்கும் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். அப்புறம் மெல்லிய குரலில் ஆரம்பித்தேன்.
"வீணா சொன்னா.. அவங்களைத்தான் ஆரம்பத்துல உங்களுக்கு முடிக்கிற மாதிரி.. வீட்டுல நெனச்சிருந்தாங்களாமே..?"
"ஆமாம்.."
"அப்புறம் என்னாச்சு..?"
"அதை சொல்லலையா அவ..? எங்க ரெண்டு பேரு ஜாதகமும் பொருந்தலை..!! மாமா வேணான்னு சொல்லிட்டாரு.."
"ம்ம்.." நான் மேலும் சிலவினாடிகள் அமைதியாயிருந்து விட்டு, பின்பு தயங்கி தயங்கி அவரிடம் சொன்னேன்.
"ஒ..ஒருவேளை ஜாதகம் பொருந்திருந்தா.. இ..இப்போ நான் இருக்குற எடத்துல அவங்க இருந்திருப்பாங்க.. இல்ல..?"
இப்போது அசோக் பட்டென திரும்பி என்னை பார்த்தார். புருவங்களை சுருக்கி, என்னை துளைப்பது மாதிரி ஒரு பார்வை பார்த்துக் கொண்டே கேட்டார்.
"என்ன சொல்ல வர்ற நீ..?"
"இல்ல.. உ..உங்களுக்கு அதுல எதுவும் வருத்தமா..?"
"எதுல..?"
"இந்தமாதிரி.. கல்யாணத்துக்கு ஜாதகம்லாம் பாக்குற மூட நம்பிக்கைல..??"
அவ்வளவுதான்..!! அவர் எதுவும் பேசவில்லை. கொஞ்ச நேரம் அமைதியாக என் முகத்தையே பார்த்தார். என்னை ஊடுருவ முயலுவது மாதிரியான பார்வை. அப்புறம் மெல்ல அவருடைய முகத்தில் புன்னகை படர ஆரம்பித்தது. சற்றே இதமான குரலில் சொன்னார்.
"நான் உன்னை என்னவோ நெனச்சேண்டி.. அப்பாவி.. வெகுளி..!! ஆனா.. நீ பயங்கர புத்திசாலி..!! சுஜி மேல எனக்கு ஆசை இருந்ததான்னு.. வேற மாதிரி கேக்குறேல..?"
"எதோ ஒன்னு.. சொல்லுங்க ப்ளீஸ்..!!"
"இங்க பாரு பவி.. ஜாதகத்தையோ, சுஜியையோ நான் எப்போவும் பெரிய விஷயமா நெனச்சது இல்ல.. அதனால என் மனசுல எந்த வருத்தமும் இல்லை..!! இப்போதைக்கு என் மனசுல இருக்குற ஒரே பெரிய விஷயம்.. நான் நெனச்சு நெனச்சு சந்தோஷப்படுற விஷயம்.. பவித்ரான்ற இந்த தேவதை என் லைஃப்ல வந்ததுதான்..!! புரியுதா..?" அவர் சொல்ல சொல்ல என் கண்களில் முணுக்கென்று ஒற்றை கண்ணீர்த்துளி வந்து முட்டிக்கொண்டு நின்றது.
"ம்ம்.. புரியுது.. தேங்க்ஸ்பா..!!"
நான் சொல்லிக்கொண்டே அவரை இறுக்கி அணைத்துக் கொண்டேன். அவருடைய மார்பில் 'இச்..' என்று ஒரு முத்தம் பதித்துவிட்டு, அந்த மார்பிலேயே என் முகம் புதைத்துக் கொண்டேன். அவரும் என்னை அணைத்துக் கொண்டார். கொஞ்ச நேரம் அமைதியாக என் கூந்தலை வருடிக் கொடுத்தார். பின்பு குனிந்து நெற்றியில் முத்தமிட்டார்.