13-08-2021, 02:11 PM
(11-08-2021, 12:30 PM)me.you Wrote: @roja roja
மேலே குறிப்பிட்ட கருத்துக்கள் பற்றி சிறிது பேசலாம் என நினைக்கிறேன். நீங்கள் தவறாக நினைக்க மாட்டீர்கள் என்ற எண்ணம் உண்டு.
நிஷா தவறிழைத்தால். ஆரம்பத்தில் அவள் தவறிழைக்க காரணம் அவளது அலைபாயும் மனதும் கண்ணனின் உதாசீனமும். சீனு அரை பயன்படுத்த நிஷா அவன் மீது காதல் கொண்டாள். ஆரம்பத்தில் இல்லை என்றாலும் குறித்த சில நாட்களின் பின் அவன் மீது காதல் கொண்டாள். வீணா, காமினி , அகல்யா எல்லாம் பற்றி நான் பேசவில்லை. காரணம் அவர்கள் எப்படி என்பது நமக்கு தெரியும். ஆனால் மஹா.. அவளை சீனு எப்படி செட்யூஸ் செய்தான் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். ஒரு நபரை நம் வீட்டில் பழக விடுகின்றோம் என்றால் அதற்கு காரணம் அவர்கள் மேல் வைத்த நம்பிக்கை. மனைவியை அக்கா எனறு அழைத்து விட்டு அவளை தன் ஆசை நாயகியாக்குவன் எனறு எந்த ஆணும் நினைக்க மாட்டான். சீனு செய்தது தவறுதான். ஆனால் மன்னிக்க முடியாத தவறா என்றால் இந்த உலகில் மன்னிக்க முடியாத தவறு என்று எதுவுமே இல்லை.
சீனுவுக்கு காயத்ரியின் துரோகத்தால் புரிந்திருக்கும். முதன் முதலில் சரியாக கவனியுங்கள் முதன் முதலில் நிஷாவை அடைந்த போது அது கண்ணனுக்கு தெரிந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று. காயத்ரி கூறியதை போல நிஷாவே சீனுவை அழைத்து பல தடவைகள் சல்லாபித்திருக்கின்றால். காரணம் அவனை தன் கனவனாக நினைக்க தொடங்கினால். ஆனால் சீனு அதன் பின் கூட அகல்யவுடன் ஹோட்டலில் இருக்கும் காட்சிகளில் நிஷாவை விட அகல்யா பெட்டர் என நினைக்க காரணம் அவனின் சபல புத்தி.
சீனு செய்ததற்கு தக்க தண்டனை கிடைத்து விட்டது. இந்த கதையில் மிகவும் முக்கிய பாத்திரங்கள் நிஷா, சீனு, கதிர் மட்டுமே. மற்ற எல்லாம் சப்போர்ட்டிங்க் காரக்டர். ஒரு கதையொல் எல்லோருக்கும் அவர்கள் செய்த தவறுக்கு தண்டனை கொடுப்பது என்பது முடியாத காரணம். அப்படி இருந்தும் கண்ணனுக்கு தண்டனை நிஷாவை இழந்தது. ராஜ்ஜுக்கு தண்டனை தன் மனைவி மாற்றாருடன் இருந்ததை அறிந்தது. விக்னேஷுக்கு அவன் மனைவி அவனை விவாகரத்து செய்தது. இதன் பின் அவர்கள் வாழ்வில் நல்லது நடந்தது என்றால் தண்டனை காலத்தின் பின் கிடைக்கும் விடுதலை போல.
Perfect analysis. Great Dear.
இப்போது இருப்பது சீனுவுக்கு தண்டனை காலம். ஆனால் கண்டிப்பாக அவனும் அதில் இருந்து வெளி வருவான். திபூவை 29, 30 படித்தீர்களா தெரியவில்லை. படித்திருந்தால் 30 வரு பகுதியில் அமர் தங்கள் மஞ்சள் ரோஜா காட்டை எரிப்பது அவன் அவனுக்கே கொடுத்த தண்டனை.
இதை நீங்களும் நானும் வெறும் காமக்கதையாக பார்க்காததால்தான் இவ்வளவு ஆர்க்யூமண்ட். hats off to DS. and Hats off to roja roja...
கடைசியாக இந்த கதை சீக்கிரத்தில் முடிந்தால் இன்னும் சிறப்பாக இருக்க்கும். இல்லை என்றால் மெகா சிரியல் போல ஆகிவிடும். எல்லோருக்கும் நல்ல வாழ்க்கை அமைந்துவிட்டது. சீனு காயத்ரியையும் சேர்த்துதான் சொல்ல்கிறேன்.. மறுபடி அவர்கள் வாழ்வில் குழப்பங்கள் வந்தால் இந்த கதை ஆரம்ப புள்ளிக்கே வந்துவிடும் என்பது என் கருத்து.. வேண்டுமானால DS புது கதை யை தொடங்கலாம்.
உண்மைதான். சீக்கிரம் முடித்துவிடவே எண்ணியிருக்கிறேன். மேக்சிமம் 15 பதிவுகள் வரும் என்று நினைக்கிறேன்.
roja roja ஏதும் மென் காம கதைகள் இருந்தால் கூறுங்கள் சகோ படிக்க ஆசையாக உள்ளது. ரேவதி எனக்கு மிகவும் பிடித்த மென்காம கதை.-அது போல ஏதுமிருந்தால் கூறவும்.