13-08-2021, 02:00 PM
(11-08-2021, 11:36 AM)rojaraja Wrote: சீனு தவறு செய்திருக்கிறான் இல்லை என்று சொல்லவில்லை, கொடுத்த வாக்கை காப்பாற்றவில்லை, மனதை அலையவிட்டான். சீனுவின் செயல் கால் கட்டு போடாத காளை பருவத்துக்கே உரிய குணங்களாக தான் நான் பார்க்கிறேன். நீங்கள் சொல்லும் தவறுக்கு சீனு மட்டும் தான் காரணம் என்பதை ஏற்க முடியாது, எனக்கு அதில் மாறுபட்ட கருத்து உண்டு.
நண்பா... சீனுவின்மேல் மட்டும் தவறு அல்ல. ஒத்துக்கொள்கிறேன். நிஷா, கண்ணன் இவர்களும் தவறு செய்தவர்கள்தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை.
பஞ்சும் நெருப்பும் அருகில் இருக்கவிட்ட கண்ணனை என்ன சொல்வது, தான் மனைவியை பற்றி புரிந்துகொள்ளாமல் அவளின் மாற்றத்தை ஆரம்பத்தில் தெரிந்துகொள்ளாமல் இருந்தது யார் தவறு. எல்லாம் கைமீறி போனாலும் தன் மனைவி மீட்க எந்த ஒரு முயற்சியும் செய்யாமல் விட்டது கண்ணன் தவறு இல்லையா? அவருக்கு என்ன தண்டனை? அழகிய மனைவி, குழந்தைகள், நல்ல பெயர், புகழ்.
Kannan was about to spoil his life after losing Nisha. If Lovable Kavya doesn't save him, he is finished.
Though he did wrong, What saved him is - His character, His work, His dedication towards a noble goal. This is what made Kavya love him. That's why now he has அழகிய மனைவி, குழந்தைகள், நல்ல பெயர், புகழ்.
ஊசி இடம் கொடுக்காமல் நூல் உள்ளே நுழையமுடியாது என்று பழமொழி உண்டு நிஷா சீனுவை விட மூத்தவள் திருமணம் ஆனவள் சீனுவின் தீண்டல்களுக்கு இடம் கொடுத்தது யார் குற்றம்?, நெருப்புடன் விளையாடினாள் பஞ்சு பற்றிக்கொள்ளும் என்று என் நிஷா உணரவில்லை அது குற்றம் இல்லையா?, முழுதும் அனுபவித்தபிறகு மீண்டும் மீண்டும் சீனுவை அழைத்து காமத்தில் விளையாடியது யார் சீனுவா, நிஷாவா? என்னை திருமணம் செய்துகொள் என்று சொன்னவள் யார், பின்னர் வேண்டாம் என்று மறுத்தவள் யார், சீனு செய்த முயற்சியை இறுதியில் நிராகரித்தது யார்? அவளுக்கு என்ன தண்டனை? அவளை பற்றி எல்லாம் அறிந்த நல்ல கணவன், குழந்தை, மதிப்பு, சந்தோஷமான வாழ்க்கை.
Nisha was enduring lot of pain, after broke up with Seenu. She was crying all the day for her mistake.
தான் தன் குடும்பத்தின் மதிப்பை கெடுத்துவிட்டதாகவும், தன் கும்பத்துக்கு தான் பாரமாக இருப்பதாகவும் நினைத்து அழுதுகொண்டே கிடந்தாள். கண்ணனிடம் வாழ்க்கை பிச்சை கேட்கப்போனாள். அவள் அனுபவித்த துயரங்களை நிறைய எழுதியிருக்கிறேன் என்று நினைக்கிறேன்.
அப்போது ஒரு நண்பர்கூட கமெண்ட் செய்திருந்தார். 'நீங்கள் நிஷாவை மட்டுமே கஷ்டப்படுத்துகிறீர்கள். அவளை சந்தோஷமாக இருக்க விடுங்கள்' என்று.
ஆனால் சீனு தன்னை இயைந்து நாடி வந்த பெண்களுடன் இன்பமாக இருந்ததை தவிர வேறு குற்றம் செய்யவில்லை அவன் சல்லாபித்த அணைத்து பெண்களும் அவனிடம் மனம் உவந்து படுத்தார்கள் அனுபவித்தார்கள். பாவம் ஒரு பக்கம் பழி ஒருபக்கம் என்பது போன்று நிஷாவிடம் பழகியதால் ராஜிடம், சர்மாவிடம், கதிரிடம் அடிபட்டு அவமானங்கள் அடைந்தான். பின்னர் திருந்தி பொறுப்புடன் வாழ்ந்தான், தான் உறவு கொண்டு ஒரு பெண் வாழ்கை இல்லாமல் இருக்கின்றாள் என்று தெரிந்ததும் அவளை தேடி சென்று வாழ்கை கொடுத்து அவளுடன் சந்தோசமாக மதிப்பும் மரியாதையுடனும் வாழ நினைத்த சீனுவுக்கு இவ்வளவு பெரிய தண்டனையா?
He would have not punished this much, IF, he is not the major reason for a Divorce. Otherwise, இவ்வளவு தூரம் அவனை நான் துன்பப்பட விட்டிருக்க மாட்டேன்.