13-08-2021, 01:26 PM
கதையை அருமையாக எடுத்துச் செல்கிறார் கதாசிரியர்.
ஆசை முன்னால் இழுக்கிறது !
அச்சம் பின்னால் இழுக்கிறது !
அது என்ன ?
காம ஆசை முன்னால் இழுக்கிறது ! ஆனால் கலாச்சார கட்டுப்பாடுகள் பற்றிய அச்சம் பின்னால் இழுக்கிறது !
கணவனும் மனைவியும் ஒரு முடிவு எடுக்க இயலாத மன நிலையில் இருக்கிறார்கள். கதை எப்படி இருந்தால் அவரவர்களுக்கு பிடிக்குமென்று வாசகர்கள் பலரும் பல மாதிரியான கருத்துக்களை இங்கே தெரிவித்திருக்கிறார்கள்.
இருந்தாலும் கதாசிரியர் தனது பாணியிலேயே கதையை கொண்டு செல்லும் படி கேட்டுக் கொள்கிறேன்.
தொடருங்கள் அடுத்த பாகத்தை !