Misc. Erotica "ஏன் இந்த ம(த)யக்கம்?" (Completed)
#3
(12-08-2021, 10:49 PM)SamarSaran Wrote: வணக்கம் நண்பர்களே,

பெரும்பாலான கதைகள் ஒரு ஆணின் பார்வையில் இருந்து நகரும். எதாவது ஒன்றிரண்டு கதைகள் பெண்ணின் பார்வையிலிருந்து கொண்டு செல்வார்கள் அல்லது சில காட்சிகள் மட்டும் பெண்ணின் பார்வையிலிருந்து கதை எழுதும் நபர்கள் சொல்லுவார்கள். இதுவரை நான் படித்த காமகதைகள் எல்லாம் இப்படி தான் இருந்தன. இந்த தளத்தில் கதைகள் எப்படி என்பது எனக்கு தெளிவாக உறுதியாக தெரியவில்லை.. 

"ஏன் இந்த ம(த)யக்கம்?" இந்த கதையை ஒரு பெண்ணின் பார்வையில் இருந்து அந்த பெண்ணே சொல்வது போல் எழுதியிருக்கிறேன். இது ஒரு முயற்சி தான்.. ஒரு ஆண், பெண்ணின் பார்வையிலிருந்து அவளின் மனநிலை மற்றும் உணர்ச்சிகளை புரிந்து கதை எழுவது சாதாரணமான விசயமில்லை.. என்னால் முடிந்த வரை சிறப்பாக எழுத முயற்சி செய்கிறேன். மற்றபடி வேற ஒன்றுமில்லை உங்களின் ஆதரவை தவிர.. 

கதை பற்றி சில வரிகள் 

கதையின் நாயகி ஒரு அபார்மெண்டில் குடியிருக்கிறாள்.. அதே அபார்மெண்டுக்கு கதையின் நாயகன் தன் நண்பர்களுடன் குடி வருகிறான். அவன் பொருட்களை எடுத்திட்டு வரும் போது நாயகி மீது மோத இருவரும் முதல்முறையாக சந்திக்கின்றனர். இருவருக்குமே முதல் பார்வையிலே ஒருவர் மீது மற்றொருவருக்கு ஈர்ப்பு(crush) வந்து விடுகிறது.. அந்த ஈர்ப்பினால் இருவருக்கும் ஒருவர் மீது ஒரு மயக்கம் உண்டாகிறது.. ஆனால் அந்த மயக்கத்திற்கு தடையாக தயக்கம் இருவருக்குள்ளும் இருக்கிறது. நாயகி அந்த தயக்கத்தை எப்படி உடைத்து அவனுடன் மன்மதலீலை புரிய போகிறாள் என்பதை பொறுத்திருந்து பார்க்கவும்.. 

*இந்த கதை ஈர்ப்பு அதனால் ஏற்பட போகும் காமத்தை பற்றி சொல்லக்கூடியது. அதனால் கதையின் வார்த்தைகளில் மென்மை தான் மேலொங்கி இருக்கும்..

*இரு கதாபாத்திரம் தான் இந்த கதையில். அதனால் குறிப்பிட்ட அளவு தான் கதையை சுவாரசியமாக கொண்டு செல்ல முடியும்..

*இன்செஸ்ட், கக்கோல்ட் இருக்காது. இந்த இரு கதாபாத்திரம் தவிர வேற எந்த கதாபாத்திரம் இணைத்து எழுதமாட்டேன். எனக்கு அதில் விருப்பமும் இல்லை. 

* கதையின் ஆரம்பம் நீங்கள் எதிர்பார்த்த  மாதிரி அபார்மெண்டில் தொடங்காது.. எதிர்பார்த்திராத ஒரு இடத்தில் இருந்து தான் தொடங்கும்.. 

*முதல் பகுதி நாளை மதியம் உங்கள் பார்வைக்கு..
Bro i am with u..... Awesome bro,. after long time oru erotic romance story.. semma.. appadiye
என்னோடு நீ இருந்தால் ud yum potrunga.. adhuvum semmmaya irukku. adhukuda romance ah kondu pohalam bro..
[+] 1 user Likes me.you's post
Like Reply


Messages In This Thread
RE: "ஏன் இந்த ம(த)யக்கம்?" - by me.you - 13-08-2021, 12:13 AM



Users browsing this thread: 7 Guest(s)