12-08-2021, 09:44 PM
(12-08-2021, 08:56 PM)Ramcuckoo Wrote: கண்டிப்பாக கூந்தலை ஹைலைட்டாக்கி சில ஊடல்கள் வரும்.. மேலும் என் மனைவி பெயரை குறிப்பிடவோ, மாற்றவோ வேண்டாம் என நினைக்கிறேன்.. முழுக்க மனைவியின் பெயரை குறிப்பிடாமலேயே கதையை நகர்த்த முடியும்..
மாநகரம் எனும் தமிழ்ப் படத்தில் கதாநாயகர்களின் பெயரை கடைசி வரை குறிப்பிடாமலேயே படத்தை முடித்திருப்பார்கள்.. அதுபோல இருக்கட்டுமே..
நன்றிகள் பல நண்பரே
முடிந்தால் மட்டும் மனைவியின் பெயரை மாற்றவும்