18-04-2019, 09:00 AM
ஆனா என் மனநிலை புரிந்தவனாக ஆதரவாக என்னை தழுவியவன் எந்த சீண்டலும்
செய்யாமல் ... படத்தை மட்டுமே பார்த்தான் ....
படத்தில் என் பார்வை நிலைகுத்தி நின்றாலும் படத்தை நான் பார்க்கவில்லை ....
எதோ பாரம் நெஞ்சை விட்டு நீங்கி மெல்ல சகஜநிலைக்கு வர ....
படமும் முடிந்தது .... கனத்த மவுனத்துடன் வீடு வந்தேன் ....
மாலை கிளினிக் லீவ் சொல்லிட்டு கஸ்தூரிய வீட்டுக்கு அனுப்பிட்டு ...
படுத்து உறங்கிப்போனேன் ....