15-12-2018, 06:17 PM
அதன் பின்.. சுருக்கமாக.. அவளது குடும்ப விவரம்.. எனது குடும்ப விவரம் எல்லாம் பேசிக் கொண்டோம். இதற்கிடையில் என் மனைவியிடமிருந்து கால் வந்தது. பிக்கப் செய்து பேசினேன்.. !!
” அப்பறம். ??” என் மனைவியுடன் பேசி முடித்து.. என்னையே பார்த்தபடி உட்கார்ந்து கொண்டிருந்தவளைப் பார்த்துப் புன்னகைத்தேன்.
” ம்ம்.. ? அப்றம்.. ?” கேள்விக் குறியுடன் என்னைப் பார்த்தாள்.
காபி முடிந்திருந்தது. ஆனால் அவளுடன் இன்னும் நிறைய பேச வேண்டும் போல என் மனம் ஒரு தவிப்பை அடைந்திருந்தது.
” சித்ராவை ரொம்ப கேட்டதா சொல்லுங்க நிலா..”
” ஒரு சின்ன ரிக்வெஸ்ட்..”
” ம்ம்.. சொல்லுங்க. ?”
” இந்த.. ‘ங்க’ வேண்டாம். கால் மீ நிலா. நான் உங்களை விட.. மூணு வருசம் பக்கம் சின்னவ.. !!”
” ஓககே.. ”
” தேங்க்ஸ்.. ”
” சரி.. நீ எங்க இருக்க இப்ப.. ?”
” பாட்டி வீட்ல.. ” அவள் புன்னகை விரிந்தது. ”நானும் பாட்டியும் மட்டும்.. ”
” ஏன்.. அப்பா அம்மா.. ??”
” ம்ம். இருக்காங்க. ! அக்கா வீட்டு பக்கத்துலயே.. ! நான் மட்டும் இங்க பாட்டிக்கு துணையா.. இருக்கேன்.. !!”
” ஜாபுக்கு ஏதாவது போறியா என்ன.. ?”
” ம்ம்.. போறேன்.! ஒரு கார்மெண்டாஸ்க்கு. இப்ப.. நான் டூட்டி முடிஞ்சுதான் கொஞ்சம் ஷாப்பிங் பண்ணிட்டு போலாம்னு வந்தேன். வந்த எடத்துல சர்ப்ரைசிங்கா.. உங்களை பாத்துட்டேன்.. !!”
” எனக்கும் உன்ன பாத்தது சந்தோசம்தான். ! சரி உன் வீடு எங்க இருக்கு இப்ப.. ?”
அவள் ஏரியாவைச் சொன்னாள். அவளது போன் நெம்பரைக் கொடுத்து என் நெம்பரை வாங்கிக் கொண்டாள். அப்பறம் நேரம் ஆவதை உணர்ந்து எழுந்து வெளியே வந்து கை குலுக்கி கிளம்பியபோது.. என் மனது எங்கோ மிதப்பதைப் போலிருந்தது.. !!
இவளது அக்கா.. சின்ன வயசு சித்ரா.. என் மனம் முழுவதும் வியாபித்திருந்தாள். அந்த வயதில் அவள்தான் என் இதய தேவதை..! அப்போது எவ்வளவு அழகாக இருந்தாள் அவள்.. !! ஹூம்.. வெளியே சொல்லாமல்.. எனக்குள்ளேயே புதைந்து போன காதல் அது.. !! ஆனால்.. ஆனால்.. நிலாவினி என்ன சொன்னாள். ? நாங்கள் காதலித்ததாக… அல்லவா சொன்னாள்.. ?? மை காட்…! எப்படி..? அதை நான் என் நண்பர்களிடம் கூட சொன்னதில்லையே.. ?? சித்ராவும் என்னை விரும்பியதாக அல்லவா நிலாவினி சொன்னாள். ?? அப்படியானால்… அப்படியானால்…..