12-08-2021, 04:24 PM
என்னப்பா இது.... என்ன ஒரு கற்பனை... ஒரு கதாபாத்திரம் உறுவாக்கி உயிர் குடுத்து..... உணர்ச்சி கொடுத்து.... சிறப்பு... மிகவும் சிறப்பு.... பலர் மனதில் தேக்கி வைத்து கற்பனை செய்து பார்க்கும் ஆசை... இக்கதையின் நாயகிக்கு உயிர் கொடுத்து உணரவைத்துள்ளீர்கள்.... நன்றி...