12-08-2021, 03:26 PM
அவன் மனசில் யோசனை.
கல்யாணி வேலைக்கு போவதை பற்றி தன்னிடம் ஏன் ஒன்றுமே சொல்லல.
யோசித்து பார்த்தான். குழப்பம்.
சரி, நான் திட்டுவேன்னு சொல்லிருக்க மாட்டா. சமாதான படுத்திகிட்டான்.
இந்த தடவை ரூமை பார்வையால் அலச,
ஒன்றும் புதுசா தெரியல.
மீண்டும் ஒரு குட்டி தூக்கம்.
மாலை 5 மணிக்கு தங்கச்சி வர மீண்டும் வீடு கலை கட்டியது.
வாயாடி, தொண தொனனு பேசிக்கிட்டே இருப்பா.
அம்மா இல்லாத போது, தங்கச்சியிடம்
உங்க அண்ணி எவ்வளவு நாளா வேலைக்கு போறா,
நிலைமையை புரிந்த கொண்ட நித்யா,
அண்ணா, கோச்சிக்காதே,
நாலு மாசமா போய்கிட்டு இருக்காங்க, நித்யா சொல்ல
அன்பு, ஏண்டி என்கிட்ட சொல்லல
நித்யா, நீ திட்டுவியோன்னு தான் சொல்லல.
அன்பு அத்தோடு விட்டு விட்டான்.
இடையில் நித்யா யாருக்கோ போனில் மெதுவா பேசிகிட்டு இருந்தா.
அன்பு கவனித்தும் கண்டுக்கல.
மாலை ஏழு மணிக்கு கல்யாணி வீட்டுக்கு வர,
வீட்டுக்கு வந்த கல்யாணி எதிர்பாராமல் அங்கு நின்ற தன்னுடைய கணவனை
பார்க்க,
அன்பு அவள் முகம் ஒரு நொடி அதிர்ச்சி ஆகி பின்பு
மலர்ந்ததை கவனிக்க தவறவில்லை.
கல்யாணி சந்தோஷத்தால், கணவனை கட்டி பிடிச்சி அழுதா.
பாச பிணைப்பு.
பின்பு இருவரும் ரூமில் சென்று வெகு நேரம் பேசி கொண்டு இருந்தனர்.
அன்பு, ஏண்டி செல்லம், வேலைக்கு போகிறதை பத்தி சொல்லவே இல்லை.
கல்யாணி, கோசீக்காதீங்க, வீட்டுலே ரொம்ப போர் அடிச்சித்தது.
அதுதான்.
உங்க கிட்ட சொன்னா உங்க மனசு கஷ்ட படும், அதான் சொல்லல.
சாரிங்க, கல்யாணி குழைய
அன்பு, பரவா இல்லை டி குட்டி.
வேலை பிடிச்சிருக்கா,
கல்யாணி, ரொம்ப பிடிச்சிருக்குங்க
அன்பு தன்னுடைய அன்பு மனைவிக்கு
தான் ஆசை ஆசையா வாங்கின எல்ல பொருள்களையும்
கொடுத்து சந்தோஷப்பட்டான்.
கல்யாணிக்கு சந்தோசம்.
ஆனாலும் அவளிடம் பழைய பூரிப்பு மிஸ் ஆக்கிரதை
அன்பு கவனிச்சான்.
மனைவியிடம் பேசிக்கொண்டே தற்செயலாக அவள்
காதில் பார்க்க
அவள் போட்டிருந்த கம்மல் வேறு பட்டிருந்தது.
இதில் என்னை ஆச்சர்யம் -
ஆச்சர்யம் கம்மல் மாறினதற்காக இல்லை.
அது கல் கம்மல் - ஆனா வைரம் மாதிரி ஜொலித்தது.
நாம் ஒன்றும் இது போல வாங்கி தரவில்லையே, யோசித்த அன்பு
அவள் காதை பிடிச்சி,
என்னடி, கம்மல் புதுசா இருக்கு, வைரம் மாதிரி மினுங்குது,
அன்பு கேட்ட வுடன், அதிர்ந்த கல்யாணி
பின்பு சமாளிச்சு,
இது என்னுடைய தோழி ஒருத்தி கிப்ட்டா கொடுத்தா.
சாதா கல் கம்மல் தான்,
கல்யாணி சொல்ல, அன்பு சரினு அந்த விஷயத்தை விட்டுட்டான்.