12-08-2021, 07:19 AM
(11-08-2021, 07:08 PM)Night Singer Wrote: நண்பா, ஒருவர் எப்போதும் எல்லோருக்கும் பிடித்தமானவராய் இருக்க முடியாது. நாம் எவ்வளவுதான் நல்லவராய் இருந்தாலும் நம்மை பிடிக்காதவர்கள் குறைகளை மட்டுமே காண்பார்கள்.Correct Bro
ஒருவர் ஒரு செயலில் முழுமையாக ஈடுபடும்போது அவர் அதற்காக எடுத்துக்கொள்ளும் முயற்சி, மற்றும் செலவிடும் நேரம் பற்றி மற்றவர்கள் அறிந்துக்கொள்வதும் இல்லை, புரிந்துக்கொள்வதும் இல்லை. குறை காண்பதிலும், கல் எரிவதிலியும் குறியாக உள்ளார்கள்.
இதுபோன்ற மூடர்களை முற்றிலும் புறம் தள்ளுங்கள். எண்ணற்ற வாசகர்கள் உங்களின் எழுத்துக்காகவும் கற்பனைக்காகவும் காத்திருக்கிறார்கள். ஒரு பெரும் முயற்சியில் ஈடுபடும்போது இதுபோல் எதிர்மறை கருத்துக்களும், இடர்பாடுகளை நிசசயம் எதிர்கொள்ளத்தான் வேண்டும். மனம் தளராமல், சோர்வடையாமல் எடுத்துக்கொண்ட காரியத்தை முடித்துக் காட்டுங்கள்.
"தடுமாறியவள்" எனற உங்கள் கதை வெள்ளிவிழா காண வாழ்த்துக்கள்.
இதுக்குமேல சொல்றதுக்கு வேற ஒன்னும் இல்ல நண்பா You are always ROCKS...