18-04-2019, 01:33 AM
"எக்ஸ்கியுஸ் மீ லேடீஸ் & ஜென்டில்மன்!.. ஐ வெல்கம் யு ஆல் டு திஸ் பிளசண்ட் ஈவிநிங் ."என ஆங்கிலத்தில் பேச்சை தொடர்ந்தார்.சிறிது நேரம் கம்பெனி மற்றும் அதன் முன்னேற்றம் பற்றி பேசி விட்டு,"இப்பொழுது நமது M .D mr.ஜார்ஜ் உங்களுடன் பேசுவார் என கூற,அனைவரும் கைதட்ட mr.ஜார்ஜ் அனைவரின் முன் வந்து நின்றார்.
கோட் சூட் இல் ஆறடி உயரத்தில் கட்டுமஸ்தான உடலுடன் தலையில் ஆங் ஆங்கே நரை முடியுடன் மரியாதையையான முகத்துடன் இருந்த ஜார்ஜ் ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தார்,
"எல்லோருக்கும் வணக்கம் நான் தான் ஜார்ஜ் உங்க எல்லாரோட md"என புன்னகை உடன் பேச்சை தொடர்ந்தார்,
"உங்க எல்லாருக்கும்இங்க ட்ரைனிங்னு சொல்லிருபங்க ஆனா உங்க எல்லாருக்கும்ட்ரைனிங் கிடையாது....."என சிறு இடைவெலி விட்டு மீண்டும் ஆங்கிலத்திலேயே தொடர்ந்தார்,
"இங்க இருக்குற மொத்தம் இருபத்தி அஞ்சு பேர்ல அஞ்சு பேர ஹெட்ஆ செலக்ட் பண்ணி அவங்களுக்கு கீழ நாலு நாலு பேரா பிரிச்சி டீம் வொர்க் & ட்ரைனிங் பண்ண போறோம்.அந்த அஞ்சு ஹெட் mr யோகேஷ், mr.வர்மா,mrs.ஜாஸ்பிரிட் mr.அகர்வால் அண்ட் mrs .வனிதா. இவங்க அஞ்சு பரையும் உங்கள் முன் வரும்படி அலைகிறேன்"....என கூற அங்கித் வனிதாவுக்கு கை கொடுத்த படி "வாவ் இட்ஸ் கிரேட் கன்க்ராட்ஸ்"என கூற வனிதாவும் "தேங்க்ஸ்" என கூறி விட்டு தன் சீட்ஐ விட்டு எழுத்து சென்று மற்ற நால்வருடன் சேர்ந்து அனைவரின் முன்னும் வரிசையில் நின்றாள்.
முதலில் பேசியவர். ஒவ்வொருவரையும் அறிமுகம் செய்து வைக்க,mr.ஜார்ஜ் ஒவ்வொருவருக்கும் கைகொடுத்து விட்டு ,ஒரு சீல்டு கொடுத்தபடி கடைசியில் இருந்த வனிதா அருகில் வந்தனர். "இவங்க mrs வனிதா நம்ம கோயம்புத்தூர் பிரான்ஞ்ச ஓட மார்க்கெட்டிங் ஹெட்"என அருகில் இருந்தவர் ஆங்கிலத்தில் அறிமுகம் செய்து வைக்க,வனிதாவை பார்த்து ஒரு உற்சாக புன்னகை செய்தபடி mr .ஜார்ஜ் தமிழில் பேச ஆரம்பித்தார், "ஹலோ வனிதா உங்கள பார்த்ததுல ரொம்ப சந்தோசம் உங்கள பத்தி உங்க பிரான்ஞ்ச md mr .அம்பரீஷ் நிறைய சொல்லிருக்கார்.குட்!!உங்கள மாதிரி ஆட்கள் தான் கம்பனிக்கு தேவை......"என அவள் கண்ணை பார்த்து கூறினார்.வனிதா ஆர்ச்சரியதுடன் பேச ஆரம்பித்தாள்.
"தேங்க் யு சார்!! உங்களுக்கு தமிழ் கூட தெரியுமா?"