18-04-2019, 01:31 AM
அன்கிதும் வனிதாவும் கீழே இறங்கியதும் இரண்டு ஹோட்டல் ஊழியர்கள் வந்து அவர்கள் luggageஐ காரில் இருந்து இறக்கி ஹோட்டல்லினுள் சென்றனர் .அவர்களை பின் தொடர்ந்து சென்ற அன்கிதையும் வனிதாவையும் ஒரு அழகிய ஹோட்டல் receptionist நெருங்கி ஒரு புனைகையுடன் ,"mrs.வனிதா & mr.அங்கித் ?"என கேட்க "யா "என வனிதா பதில் கூற,
"ரூம் no.501 VIP சூட் have been booked for you both maam"
"for both!!!"
"எஸ் மேடம் ,எல்லா VIP சூட்டும்மே டபுள் accompadition தான் "
"ooh"என கூறி விட்டு ,அங்கித் பக்கம் திரும்பி 'இப்போ என்ன செய்றது?' என்பது போலே பார்த்தாள் .உடனே அங்கித் அந்த receptionistஇடம் ,
"ordinary சூட் எதுவும் காலி இல்லையா ? "என கேட்க ,
"சாரி சார் !ஆல் ரூம்ஸ் ஆர் booked "என்று கூறி புங்கைதால் .அங்கித்,வனிதா பக்கம் திரும்பி 'அட்ஜஸ்ட் பண்ணிக்க வேண்டிதான் 'என்பது போல பார்க்க வனிதாவும் 'சரி'என்பது போல தலை அசைத்தாள்.
பின் இருவரும் தங்கள் luggageஐ, தூக்கி செல்லும் ரூம் சர்வீஸ் இருவரையும் பின் தொடர்ந்தபடி தங்கள் ரூம்க்கு செல்ல லிப்டில் ஏறினர் .லிப்டில் நால்வரும் ஏறி கொள்ள லிப்ட் அவர்கள் ரூம் இருக்கும் 21வது floorஐ சென்றடைந்தது .
லிப்ட் கதவு திறந்ததும்,நால்வரும் லிப்ட்ஐ விட்டு வெளியே வந்து அவர்கள் ரூம் நோக்கி நடக்க ஆரம்பித்தனர் .பெரிதாய் இருந்த லாபிஐ பார்த்து அங்கித் ,"இவளவு பெரிய லாபில மொத்தமே ஆறு ரூம் தானா?"என கேட்க ,"VIP லாபி சார் அதான்" என்றபடி ஒரு ரூம் சர்வீஸ் அவர்கள் ரூம் கதவை திறந்தான் .
ரூம் திறக்க பட்டதும் , வனிதா முதலில் நுழைய மூவரும் அவளை பின் தொடர்ந்து உள்ளே சென்றனர் .சாக்லேட் பிரவுன் கிராநைட் பதிக்க பட்டிருந்த அந்த ஹாலின் நடுவில் ஒரு சந்தன கலர் சோபா செட்டும் அதற்கு நேராக ஒரு 32" பிளட் டிவி உம ,சுற்றி லைட் பிரவுன்இல் பெயிண்ட் செய்ய பட்ட சுவற்றில் ஆங்கங்கே பைண்டிங்க்ஸ் உம ,கதவருகில் இருபுறமும் டேபிள், உடன் இருந்த அந்த பெரிய ஹாலை பார்த்து அங்கித் ,"வாவ்"என தன் ஆச்சரியத்தை வெளிபடுதினான் .வனிதாவும் 'ஆம்'என்பது போல அவரை பார்த்து சிரித்தாள் .
ஹாலின் மறு முனையில் இருந்த இரண்டு மூலைகளில், இரண்டு கதவுகளை பார்த்ததும்,அவை பெட்ரூம்கள் தான் என புரிந்து கொண்ட வனிதா தனக்குள் நிம்மதி பெருமூச்சி விட்டு கொண்டாள்.