18-04-2019, 01:27 AM
வனிதா வேலை செய்வது ஒரு மல்டிநேசநல் கம்ப்யூட்டர் சிப் தயாரிக்கும் கம்பெனி.திருமணம் ஆன புதிதில் தன் 23 வயதில் அந்த கம்பெனயில் ஒரு மார்க்கெட்டிங் எக்ஸ்சிகீயுடிவ் ஆக சேர்ந்தாள். இன்று தன் 31 வயதில் அதில் மார்க்கெட்டிங் ஹெட் ஆக உயர காரணம் அவளது சின்சிஎயரிட்டி தான்.கம்பெனி பார்கிங் லாடீல் தன கார்ஐ பார்க் செய்து விட்டு லிப்ட் நோக்கி நடந்தாள் .கண்ணாடியால் ஆன அந்த லிப்டில் ஏறிய படி ,தன அல்ட்ரா மாடர்ன் கம்பெனிஇல் எங்கும், கண்ணாடி மயமாய் இருப்பதை பார்த்தபடி தன காபின் இருக்கும் எழாவது மாடி சென்றடைந்தாள்.
லிப்டில் இருந்து வெளியே வந்த போது எதிரில் வந்த, தன கம்பெனி GM mr.அம்பரீஷ் ஐ பார்த்ததும், "குட் மார்னிங் சார் !"என்று புனைகைஉடன் கூறினாள் mr.அம்பரீஷ் அவள் தந்தை வயதில் ஆறடி உயரத்தில் வெண்ணிற தலை உடன் ,எபோழுதும் கோட் அணிதிறுப்பர் ."குட் மார்னிங் ! மை child "என்று பதிலுக்கு கூறியபடி அவள் அருகில் சென்றார்.mr.அம்ப்ரிஷ்கு தன கம்பெனிஇன் முன்நேற்றதுகு வனிதா முக்கிய காரணம் என்பதால் அவள் மீது அதிக மரியாதையும் ,அன்பும் கொண்டவர்.
"வனிதா ! உனக்கு ஒரு குட் நியூஸ்!"
"என்ன!சார் ?"
"உங்களுக்கு அடுத்த மாசம் இன்கிரிமன்ட்!!!!"
"வாவ் தங்க யு சார் ,தங்க யு வெரி மச்"
"பட் அதுக்கு முன்னாடி ஒரு சின்ன பார்மளிட்டி "
"என்ன!சார் ?"
"நீங்க நாலு நாள் டெல்லிகு ட்ரைனிங் போஹனும்"
"!!!!சார்!!!!!"
"டோன்ட் வொர்ரி வனிதா!u will be taken care,well by the company"
"அதுக்கில்ல சார் !என் குழந்தைகள நினைச்சி தான்....."
"கம் ஆண் வனிதா .உங்களுக்கு என்ன கை குழந்தைகளா இருக்கு?"
"அதுகில ....சார் "
"நோ மோர் சார்.யு ஆர் லீவிங் !"என்று செல்லமாய் கட்டலை இட்டார் .
"எஸ்!சார் "
"தட்ஸ் மை child"
"ட்ரைனிங் ,எப்ப சார் ?"
"வர்ற ஃப்ரைடே ,உங்களுக்கு பிளிக்ட் .அண்ட் mr.அங்கித் இஸ் கமிங் வித் யு"
"சார் ..யாரு சார் அங்கித் ?"
"அங்கித் ,நம்ம கம்பெனி ஓட சென்னை மார்க்கெட்டிங் ஹெட் அண்ட் ஹி இஸ் கமிங் டுடே பை 12 o கிலோக் பிளைட் .நீங்க தான் அவர ரிசிவ் பண்ண போறிங்க "
"எஸ் !சார் "
"அப்புறம் அவருக்கு இங்க இரண்டு நாள் நீங்க ட்ரைனிங் தரிங்க,தென் யு போத ஆர் லீவிங் டு டெல்லி .ஓகே?"
"ஓகே!"
" k.அவர நம்ம கம்பெனி கார்ல பிக் அப் பண்ணி நம்ம ரெகுலர் ஸ்டார் ஹோட்டெல விட்டுட்டு ,நாளைல இருந்து அவர் ட்ரைனிங்க, ஆரம்பிங்க .பாய் "என்றபடி லிப்ட் நோக்கி நடந்தார்.
"பாய் .சார் "என கூறி விட்டு தன் காபின் சென்று ,தன் லஞ்ச் பாகஐ வைத்து விட்டு mr.அங்கித்ஐ அழைத்து வர தயாரானாள்