11-08-2021, 09:33 PM
ஆமா நான் நிஷா சைட்டுதான். அதுக்கு இன்னாங்குற. ஆமா இன்னாங்குறன்னு கேட்டேன்.. ஹாஹா எனக்கும் கொமஞ்சம் ஸ்லாங்க் வருது ப்ரோ.. நான் சொன்னது நிஷா தண்டனை எல்லாம் அனுபவிச்சி இப்போ விடுதலையாகிட்டா. கண்ணன் கிட்ட போய் அவளும் ராஜும் கெஞ்சினது மறந்து போச்சா ப்ரோ. சீனு பண்ணது எல்லாமே இளம் வயது கட்டிளம் காளை பண்ணதுன்னு ஒத்துக்க முடியாது. முக்கியமா மஹா மேட்டர், அப்புறம் அகல்யாவோட ஹோட்டல்ல வெச்சி அவன் அகல்யாதான் அவனுக்கு சரின்னு நினைக்கிறது.
சீனு இட்ஸ் சீனு ப்ரோ. நிஷா இஸ் நிஷா... நான் ஏன் கதிரையும் முக்கியமான கதாபாத்திரம்னு சொன்னேன்னா... ஒரு protogonist கு சப்போர்ட்டா இன்னொரு protogonist charator வந்தா அதுவும் முக்கியமான காரக்டர். செக்கோர்வ்ஸ் gun தியரி கொஞ்சம் பாருங்க ப்ரோ. அது உங்க கதைகள எழுத உதவும். அந்த தியரி மாதிரிதான் கதிர் இந்த கதையில. அவன் பல இடங்கள்ள வந்திருக்கான். நிஷாவுக்கு பாதுகாப்பா... ஒன்னு நேரல் சரி இல்லைன்னா நிஷாவின் மனதளவு சரி... அதனாலதான் கதிரையும் நான் முக்கிய கதாபாத்திரமா சேர்த்தேன். அதுவும் மூணாவதா...