11-08-2021, 04:48 PM
(This post was last modified: 12-08-2021, 06:48 PM by rojaraja. Edited 2 times in total. Edited 2 times in total.)
நண்பா, நான் மேலே குறிப்பிட்டது அனைத்தும் கதையை படிக்கும் போது துபாய் சீனு அவர்களின் எழுத்து ஏற்படுத்திய தாக்கம், என்னுடைய தனிப்பட்டது எதுவும் இல்லை. நீங்கள் கேட்கும் எல்லா விளக்கங்களுக்கும் அதில் தெளிவாக எழுதி இருக்கின்றேன் என்று நம்புகிறேன்.
நீங்க நிஷா பக்கம் நிற்கிறீர்கள் என்று தெரிகிறது, ஆனால் நான் ஆரம்பத்தில் கண்ணன் பின்னர் நிஷா, பின்னர் காமினி, கதிர் வினய் இப்போது சீனு இந்த மாதிரி என் மனதை அலைகளித்த பெருமை ஆசிரியர் துபாய் சீனுவையே சாரும்.
ஆசிரியர் அவ்வாறு குறிப்பிட்டதை வைத்து நிஷா சீனுவை எந்த இடத்தில இப்போதைக்கு வைத்து இருக்கிறாள் என்று புரிகின்றது. ஆனால் சீனு இன்றும் அவளை உயர்ந்த இடத்தில தான் வைத்து இருக்கின்றான், ஒரு தேவதையாக தான் பார்க்கின்றான் .
நிஷாவும் உடந்தைன்னு ஒதுக்குறிங்க அவளும் தப்பு செய்து இருக்கிறாள் என்று ஒத்துக்கொள்கிறீர்கள் ஆனால் தண்டனை என்று வரும்போது என் பாரபட்சம், குடும்ப தலைவி பொறுப்பில் இருக்கும் ஒரு பெண் செய்த தவறு பெரிதா அல்லது விளையாட்டு தனமாக இருக்கும் ஒரு வாலிபனின் தவறு பெரிதா? வாய்ப்பை ஏற்படுத்தியவர்கள் யார்?, கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திய இடத்தில தான் சீனுவை பார்க்கிறேன்.
கதிர் பாத்திரம் இடையில் வந்தது முக்கிய கதாபாத்திரமாக மாற வாய்ப்பே இல்லை, என்றுமே முதன்மை பாத்திரத்துக்கு கீழே தான் இருக்கும். நான் முதன்மை பாத்திரம் என்று சொல்வதை நீங்கள் புரிந்து இருப்பிர்கள் என்று நினைக்கிறன் அது தி ஒன் அண்ட் ஒன்லி ஒன்!, மற்றது எல்லாம் அதற்க்கு கீழே(ஏற்ற இறக்கத்தை சொன்னேன்) தான், ஆசிரியருக்கு அது நன்றாக தெரியும்.
கதையில் ஏற்கனவே பந்தி போட்டு பாதியில் எழுந்து கொள்ளவேண்டியதாகி விட்டது அதனால் ஒரு ஆறுஞ்சுவை விருந்து படைக்காமல் முடித்தால் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள முடியாது

Quote:அதிகபட்சம் போனில் சீனுவுக்கு ஆறுதல் சொல்லியிருப்பாள்.
ஆசிரியர் அவ்வாறு குறிப்பிட்டதை வைத்து நிஷா சீனுவை எந்த இடத்தில இப்போதைக்கு வைத்து இருக்கிறாள் என்று புரிகின்றது. ஆனால் சீனு இன்றும் அவளை உயர்ந்த இடத்தில தான் வைத்து இருக்கின்றான், ஒரு தேவதையாக தான் பார்க்கின்றான் .
(11-08-2021, 12:30 PM)me.you Wrote: நிஷா தவறிழைத்தால்... நிஷா அவன் மீது காதல் கொண்டாள்...
நிஷாவும் உடந்தைன்னு ஒதுக்குறிங்க அவளும் தப்பு செய்து இருக்கிறாள் என்று ஒத்துக்கொள்கிறீர்கள் ஆனால் தண்டனை என்று வரும்போது என் பாரபட்சம், குடும்ப தலைவி பொறுப்பில் இருக்கும் ஒரு பெண் செய்த தவறு பெரிதா அல்லது விளையாட்டு தனமாக இருக்கும் ஒரு வாலிபனின் தவறு பெரிதா? வாய்ப்பை ஏற்படுத்தியவர்கள் யார்?, கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திய இடத்தில தான் சீனுவை பார்க்கிறேன்.
Quote:முக்கிய பாத்திரங்கள் நிஷா, சீனு, கதிர் மட்டுமே
கதிர் பாத்திரம் இடையில் வந்தது முக்கிய கதாபாத்திரமாக மாற வாய்ப்பே இல்லை, என்றுமே முதன்மை பாத்திரத்துக்கு கீழே தான் இருக்கும். நான் முதன்மை பாத்திரம் என்று சொல்வதை நீங்கள் புரிந்து இருப்பிர்கள் என்று நினைக்கிறன் அது தி ஒன் அண்ட் ஒன்லி ஒன்!, மற்றது எல்லாம் அதற்க்கு கீழே(ஏற்ற இறக்கத்தை சொன்னேன்) தான், ஆசிரியருக்கு அது நன்றாக தெரியும்.
Quote:கதை சீக்கிரத்தில் முடிந்தால்...