11-08-2021, 12:16 PM
(11-08-2021, 08:52 AM)Vandanavishnu0007a Wrote: வாவ் வித்தியாசமான திங்கிங் நண்பா உங்களுக்கு
கே பாலச்சந்தரின் ஒரு வீடு இரு வாசல் போல உங்கள் கதையை புனைய முற்படுகிறீர்கள் என்பதை பார்க்கும் போது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது நண்பா
எப்போதெல்லாம் ஓய்வு நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் தயவு செய்து கதையை தொடருங்கள் நண்பா ப்ளஸ்
நன்றி... தெளிவான சூழல், போதிய நேரமும் வாய்ப்பும் அமைந்தால் பார்க்கலாம்...
நீங்களும் எனக்கு ஒரு முன்னோடி... (Hope you are writer of மதுரை டூர் story... ) Welcome to this site...