17-04-2019, 11:14 PM
"அப்படி எல்லாம் இல்லை, நான் மன்னிப்பு கேட்கணும் என்று இருந்தேன். நீங்க ஒரு மொக்க பிகராக இருந்தால் ஒன்னும் நடந்து இருக்காது, அனால் நீங்கள் செம்ம அழகு, நானும் ஒரு அம்பாலா தான எப்படி கண்ட்ரோல் பண்ணுறது. எனிவெய் சாரி."
இந்த வரிகளுக்கே பவானி மொத்தமா விழுந்திருப்பா..தன்னுடைய அழகை ஒரு ஆண் புகழும் போது ஏற்படும் மகிழ்ச்சி மற்றும் கர்வம் .. அந்த ஆண் மீதான அவளது விருப்பம் அல்லது ஆசை பன்மடங்காக ஆக்கி விடும்..இது ஒரு பெரும் ஆபத்தின் அடையாளம்... அனால் பெண் மனது அதை உணராது.. உணர்ச்சிகள் எல்லாவற்றையும் மறக்கடித்துவிடும்..