11-08-2021, 11:36 AM
(This post was last modified: 11-08-2021, 11:55 AM by rojaraja. Edited 1 time in total. Edited 1 time in total.)
(09-08-2021, 06:32 PM)Dubai Seenu Wrote: காயத்ரியை பற்றி இவ்வளவு நாட்கள் எழுதிவிட்டபிறகு, இன்னுமொரு கூடல் காட்சி அவளுக்கு கொடுக்கும்போது, அது உங்களனைவருக்கும் exciting ஆக இருக்காது என்று நினைத்தேன். Boring episode ஆக மாற வாய்ப்பிருக்கிறது என்று நினைத்துத்தான் அதை மேலோட்டமாக எழுதியிருந்தேன்.
காயத்திரி திரு பகுதிகள் மிகவும் அருமையாக இருந்தது, தொடர்ந்து எழுதியிருந்தால் கண்டிப்பாக நிஷா சீனு கட்சிகளுக்கு இணையாக இருந்து இருக்கும். சலிப்பு வர வாய்ப்பே இல்லை பாத்திரங்கள் வேறு சூழ்நிலைகள் வேறு அங்கு ஒருவர் இங்கு திரு மற்றும் மேஸ்திரி இணைந்து செய்வதால் கண்டிப்பாக உங்கள் எழுத்துக்கு அது மிக அருமையாக வந்திருக்கும்.
Quote:நிஷா ஓடோடி வந்தது சீனுவுக்காக (மட்டும்) அல்ல. அவள் அங்கு வந்ததற்கு முக்கிய காரணம் காயத்ரி.
.
.
.
ஆனால் நிஷா அங்கு வந்து, சீனுவை பார்த்த பிறகு... அந்த கோலத்தில் அவனை பார்த்த பிறகு... அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அணைத்துக்கொண்டாள்.
இப்படியிருக்கும்போது, அவன் நலம் பெற, அவள் தன்னை அர்ப்பணிக்க முடிவு செய்திருப்பாளா என்றால், அது இல்லை.
.
.
.
முக்கியமாக, நல்லவனாக திருந்தவேண்டும். காயத்ரியை சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும்.
முற்றிலும் ஏற்கிறேன் தொடர்ந்து படிக்கையில், சீனுவை உடனே ஏற்றுக்கொள்ள வாய்ப்பில்லை என்று நீங்கள் சொல்லவந்ததை புரிந்துகொண்டேன், சீனு காயத்திரி துபாய் சென்றதை வைத்து அத்தோடு சீனுவின் பகுதி முடிந்துவிட்டதாக எண்ணிய குழப்பத்தால் அப்படி கேட்க நேரிட்டது ,
Quote:பழைய சீனுவாக, அவளுக்கு பிடித்த ஒருவனாக, அவள் மனதுக்குள் நுழையும் வாய்ப்பைப் பெறுவான்...
சீனு வாய்ப்பை பெறுவான் என்று சொல்லும் போது மனதுக்குள் ஒரு துள்ளல் ஏற்படுகின்றது பார்க்கலாம் இப்போது சீனு மோகனின் மருமகன் அதனால் சீனுவுடன் பார்த்து பழக அதிக வாய்ப்புகள் நேரிடும் மெல்ல பழைய நினைவுகள் எழுந்து தீண்ட அவள் இணங்க வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றது அது ஏற்புடையதாகவும் இருக்கும்
Quote:அவன் செய்த தவறுக்கு, நான்கு நாட்கள் குடித்து தெருவில் கிடந்துவிட்டு, பின் நிஷாவோடு கட்டில் என்றால்...
அது தண்டனையே கிடையாது.
ஒன்றிரண்டு வருடங்களாவது அவன் மேஸ்திரி மற்றும் திரு, கொடுத்த வேதனைகளை அனுபவிக்கவேண்டும்.
சீனு தவறு செய்திருக்கிறான் இல்லை என்று சொல்லவில்லை, கொடுத்த வாக்கை காப்பாற்றவில்லை, மனதை அலையவிட்டான். சீனுவின் செயல் கால் கட்டு போடாத காளை பருவத்துக்கே உரிய குணங்களாக தான் நான் பார்க்கிறேன். நீங்கள் சொல்லும் தவறுக்கு சீனு மட்டும் தான் காரணம் என்பதை ஏற்க முடியாது, எனக்கு அதில் மாறுபட்ட கருத்து உண்டு.
பஞ்சும் நெருப்பும் அருகில் இருக்கவிட்ட கண்ணனை என்ன சொல்வது, தான் மனைவியை பற்றி புரிந்துகொள்ளாமல் அவளின் மாற்றத்தை ஆரம்பத்தில் தெரிந்துகொள்ளாமல் இருந்தது யார் தவறு. எல்லாம் கைமீறி போனாலும் தன் மனைவி மீட்க எந்த ஒரு முயற்சியும் செய்யாமல் விட்டது கண்ணன் தவறு இல்லையா? அவருக்கு என்ன தண்டனை? அழகிய மனைவி, குழந்தைகள், நல்ல பெயர், புகழ்.
ஊசி இடம் கொடுக்காமல் நூல் உள்ளே நுழையமுடியாது என்று பழமொழி உண்டு நிஷா சீனுவை விட மூத்தவள் திருமணம் ஆனவள் சீனுவின் தீண்டல்களுக்கு இடம் கொடுத்தது யார் குற்றம்?, நெருப்புடன் விளையாடினாள் பஞ்சு பற்றிக்கொள்ளும் என்று என் நிஷா உணரவில்லை அது குற்றம் இல்லையா?, முழுதும் அனுபவித்தபிறகு மீண்டும் மீண்டும் சீனுவை அழைத்து காமத்தில் விளையாடியது யார் சீனுவா, நிஷாவா? என்னை திருமணம் செய்துகொள் என்று சொன்னவள் யார், பின்னர் வேண்டாம் என்று மறுத்தவள் யார், சீனு செய்த முயற்சியை இறுதியில் நிராகரித்தது யார்? அவளுக்கு என்ன தண்டனை? அவளை பற்றி எல்லாம் அறிந்த நல்ல கணவன், குழந்தை, மதிப்பு, சந்தோஷமான வாழ்க்கை.
ஆனால் சீனு தன்னை இயைந்து நாடி வந்த பெண்களுடன் இன்பமாக இருந்ததை தவிர வேறு குற்றம் செய்யவில்லை அவன் சல்லாபித்த அணைத்து பெண்களும் அவனிடம் மனம் உவந்து படுத்தார்கள் அனுபவித்தார்கள். பாவம் ஒரு பக்கம் பழி ஒருபக்கம் என்பது போன்று நிஷாவிடம் பழகியதால் ராஜிடம், சர்மாவிடம், கதிரிடம் அடிபட்டு அவமானங்கள் அடைந்தான். பின்னர் திருந்தி பொறுப்புடன் வாழ்ந்தான், தான் உறவு கொண்டு ஒரு பெண் வாழ்கை இல்லாமல் இருக்கின்றாள் என்று தெரிந்ததும் அவளை தேடி சென்று வாழ்கை கொடுத்து அவளுடன் சந்தோசமாக மதிப்பும் மரியாதையுடனும் வாழ நினைத்த சீனுவுக்கு இவ்வளவு பெரிய தண்டனையா?
சீனு ஒரு பெண்ணின் முனகல் சத்தம் கேட்டதும் அது தான் மனைவியாக இருக்கக்கூடாது என்று கடவுளை வேண்டி செல்லும் காட்சி அந்த மன நிலை குடும்பத்துக்காக தன்னை உருக்கி உழைக்கும் எந்த கணவனுக்கும் வரக்கூடாது. தான் மனைவி வேறொருவருடன் உறவில் ஈடுபடுவதை பார்த்ததும் அவன் பட்ட துயரம் மிகவும் அதிகம். அங்கே இருந்தது சீனுவாகவோ இல்லை முன்பு செய்ததிற்கு தண்டனை பெரும் ஒருவனாகவோ என்னால் பார்க்க முடியவில்லை. தான் மனைவியின் சந்தோஷத்துக்காக மற்றவர் முன்னிலையில் மதிப்புடன் வாழ முழுநேரம் கடினமக உழைத்த ஒரு சராசரி குடும்பத்தலைவனுக்கு இப்படி ஒரு துன்பமா என்று தான் நினைத்து வருந்தினேன். நீங்கள் நினைத்து இருந்தால் அந்த காட்சிகளை உங்கள் கைவண்ணத்தில் மென்மையாக கையாண்டு காமத்தோடும் அதே நேரம் சீனு உணர்வது போன்று செய்து இருக்க முடியும் என்பது என் கருத்து.