17-04-2019, 09:42 PM
(17-04-2019, 05:05 PM)xossipyenjoy Wrote: இந்த கதையை ஜாதி மல்லி என்ற பெயரில் தொடர்ந்து எழுத முயன்று இருந்தீர்கள் .. அது நன்றாகவே இருந்தது.. ரசிச்சி படித்தேன்.. ஆனால் இந்த கதை ஒரு கிளாசிக் என்று கூறி நிறுத்தி விட்டீர்கள். ஏமாற்றமே... முடிந்தால் இங்கே உங்கள் முயற்சியை தொடரலாம்.. நன்றி...
ஜாதி மல்லி என்ற தலைப்பில் xossipil எழுதும் போது அந்த எழுத்தாளர் நல்ல இல்லை என்று விமசித்தர். ஒரிஜினல் எழுத்தாளருக்கு தான் கதையில் முதல் உரிமை இருக்கு என்று எழுதுவதை நிறுத்திவிட்டேன். பிறகு தான் இந்த கதை என் மனைவி என்ற தலைப்பில் வேறொருவர் பல வருடங்களுக்கு முன்பு எழுதி இருக்கார் என்று தெரிய வந்தது. நாம் எல்லாம் amatuer எழுத்தாளர்கள். இந்த கதை ஒரு professional எழுத்தாளரால் எழுதப்பட்டது என்று தோன்றியது. இந்த கதை சொல்லும் விதம் அவ்வளவு அருமையாக இருந்தது.