10-08-2021, 06:16 AM
(09-08-2021, 07:55 PM)kauveri Wrote: கதை xossip எழுதியது. இங்கே கடைசியாக அப்டேட் போட்டு கிட்டதட்ட ஒன்றரை வருடங்களாகிறது.
ஆனாலும் கதைக்கு இன்னும் வாசக நண்பர்கள் இருக்கிறார்கள் என்றறியும் போது நெடுங்கதை எழுதியதுக்கு பரிசாக கருதுகிறேன்.
கதையை பகுதி பகுதியாக எழுத தயக்கம். பல வசைகள் எதிர்ப்புகள் இருந்தன. கதையை முழுமையாக படித்தால் தான் அதன் சைக்காலிஜிக்கல் த்ரில்லர் தெரியும்.
கூடிய விரைவில் கதையை முடித்துவிடுவேன். ப்ளாக்கை எல்லோரும் பார்க்கும்படியும் வைத்துவிட்டு இங்கேயும் பாகங்களை மொத்தமாக எழுதுவேன்.
அதுவரை கொஞ்சம் பொறுமை காக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்.
புரிந்துணர்வுக்கு நன்றி.