09-08-2021, 06:32 PM
(07-08-2021, 11:51 AM)rojaraja Wrote: திரு காயத்திரி மேஸ்திரி மூவரின் கூட்டு கலவிகளை இன்னும் நீண்டதாக எழுதி வாசகர்களை (என்னை போன்று எதிர்பார்த்த வாசகர்களை ) மகிழ்வித்து இருக்கலாம் இரு முறை இரவில் காயத்திரி படுக்கையில் இல்லை என்று மட்டும் எழுதியது மிகுந்த ஏமாற்றம்
கதைக்கு தேவையான அளவு மட்டும் ஆசிரியர் எழுதி இருக்கிறார் என்று நினைத்தேன் ஆனால் இப்போது நிஷா இடம்பெற்ற கட்சிகளும் ஒன்றும் நடக்காமல் நிறைவு செய்தது மிகுந்த ஏமாற்றத்தை கொடுக்கின்றது. நிஷா இனி வேண்டாம் என்று ஆசிரியர் நினைத்து இருந்தால், காயத்திரி திரு மேஸ்திரி பகுதிகள் அழகா வந்த நிலையில் அதை நிண்டு எழுதி இருக்கலாம் என்பது என் கருத்து.
நிஷா சீனுவுடன் இருந்த இந்த இரு மாதங்கள் மெல்ல மெல்ல அவனுடன் காமத்தை வைத்து இருந்தால் ஏற்புடையதாக இருந்திருக்கும் வாழ்வில் ஒடிந்த ஒருவனை நிலை நிறுத்த அவள் தன்னை அர்பணித்தல் என்று இருந்து இருக்கும்,
RojaRaja,
Late reply.
காயத்ரியை பற்றி இவ்வளவு நாட்கள் எழுதிவிட்டபிறகு, இன்னுமொரு கூடல் காட்சி அவளுக்கு கொடுக்கும்போது, அது உங்களனைவருக்கும் exciting ஆக இருக்காது என்று நினைத்தேன். Boring episode ஆக மாற வாய்ப்பிருக்கிறது என்று நினைத்துத்தான் அதை மேலோட்டமாக எழுதியிருந்தேன்.
---
சீனுவை நிலைநிறுத்த:
நிஷா ஓடோடி வந்தது சீனுவுக்காக (மட்டும்) அல்ல. அவள் அங்கு வந்ததற்கு முக்கிய காரணம் காயத்ரி.
(வினய் விஷயத்தில், அவனது அப்பா, அம்மா வந்து, பேசி, சம்மதிக்க வைத்து, அவளை கூட்டிக்கொண்டு போனார்கள்)
இதை ஏன் சொல்கிறேன் என்றால் பிரச்சினை காயத்ரிக்கு இல்லையென்றால் நிஷா அங்கு வந்திருக்க மாட்டாள். அதிகபட்சம் போனில் சீனுவுக்கு ஆறுதல் சொல்லியிருப்பாள். அதன் பிறகு பார்வதி என்ன எதிர்பார்க்கிறாளோ அதை செய்திருப்பாள்.
ஆனால் நிஷா அங்கு வந்து, சீனுவை பார்த்த பிறகு... அந்த கோலத்தில் அவனை பார்த்த பிறகு... அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அணைத்துக்கொண்டாள்.
இப்படியிருக்கும்போது, அவன் நலம் பெற, அவள் தன்னை அர்ப்பணிக்க முடிவு செய்திருப்பாளா என்றால், அது இல்லை.
அவன் செய்த தவறுக்கு, நான்கு நாட்கள் குடித்து தெருவில் கிடந்துவிட்டு, பின் நிஷாவோடு கட்டில் என்றால்...
அது தண்டனையே கிடையாது.
ஒன்றிரண்டு வருடங்களாவது அவன் மேஸ்திரி மற்றும் திரு, கொடுத்த வேதனைகளை அனுபவிக்கவேண்டும்.
முக்கியமாக, நல்லவனாக திருந்தவேண்டும். காயத்ரியை சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் அவன் பழைய சீனுவாக, அவளுக்கு பிடித்த ஒருவனாக, அவள் மனதுக்குள் நுழையும் வாய்ப்பைப் பெறுவான்...