09-08-2021, 01:05 AM
(09-08-2021, 12:07 AM)me.you Wrote: Bro as a writer ah solren.. ipdi chinna chinna hintlam namma eludum podhe plan panniduvom. yaarachum mudijja link panni paarunga nu vitruvom.. adhedan DS um sejjirukkaru.. aama unga story edhume kanome.. Pls share the link bro.
சகோதரா, அப்படி என்றல் நீங்களும் ஆசிரியரின் முடிவு ஓரளவுக்கு கணித்து இருப்பிர்கள் என்று நம்புகிறேன் ஆசிரியர் மிகவும் தெளிவாக அவர் முன்னர் சொன்னபடியே முடிவை எடுத்து செல்கிறார். இன்று போட்ட கோடு அதை ஓரளவுக்கு உறுதி செய்வது போன்றே உள்ளது. முன்னைய பதிவுகளை மீண்டும் ஒரு முறை படித்தேன் ஆசிரியர் மிகவும் தெரிவாக தான் இருக்கிறார் நான் தான் பல முறை தடுமாறி இருக்கிறேன்
Quote:சீனு நிஷா சந்திப்பு ஒரு மாதிரி... சுகமாய் இருக்கும்...
இதை ஆசிரியர் முன்பே ஒரு இடத்தில் தெளிவாக சொல்லி இருக்கிறார்
நான் வேறு பல பெயரில் கதை எழுதி இருக்கிறேன், _.த்தில் ஒரு கதை எழுதி இருக்கிறேன் அதுவும் பாதியில் நிற்கின்றது