08-08-2021, 11:53 PM
Quote:நிஷா சத்தமாக சொன்னாள். காயத்ரி கொஞ்சம் பொறுமையா இரு. நான் சொல்றதை கேளு. நீ எனக்கு தங்கச்சி மாதிரி
ஸாரி நிஷா என்னால நீங்க எல்லாரும் கஷ்டப்படுறீங்க. நான் சீனு கூட சந்தோஷமா இருப்பேன். நம்பு. என்ன தப்பா எடுத்துக்காத நிஷா. ஸாரி நிஷா
அவள் சொல்லிக்கொண்டிருக்கும்போதே கார் சர்ரென்று ரோட்டை நோக்கிப் பறக்க.... நிஷா வேதனையோடும் வெறுப்போடும் கோபத்தோடும் அந்தக் காரையே பார்த்துக்கொண்டு நின்றாள்.
ஆத்திரம் தாங்காமல் கையிலிருந்த பூக்கூடையை... அந்தக் காரை நோக்கி எறிந்தாள்.
நண்பரே உங்கள் கற்பனை திறனுக்கு அளவே இல்லை இந்த பதிவில் போட்ட ஒரு புள்ளியை இணைக்க (199ஆம் பக்கத்தில்) ஏற்கனவே ஒரு புள்ளியை போட்டு இருக்கீங்க, அபாரம் உங்க கற்பனை திறனை பாராட்டாமல் இருக்க முடியவில்லை மிகவும் அருமையான பதிவுகள். முன்பு கதையின் ஓட்டத்துக்காக புதிய காட்சிகள் புதிய கதை பாத்திரங்கள் ஆறுமுகம் செய்து அதை பிற்பகுதியில் அழகாக இணைத்து எழுதியதை பார்த்து வியந்தேன் இப்போது கதை இப்படி தான் கொண்டு செல்லவேண்டும் என்று தொலைநோக்குடன் கதையின் முற் பதிவுகளில் சில விவரங்கள் மட்டும் கொடுத்து பிற்பகுதியில் அதை தெளிவு படுத்திய விதம் நீங்கள் மீண்டும் சிறந்த படைப்பாளி என்று நிரூபணம் செய்து இருக்குறீர்கள். இந்த அளவுக்கு கை ஆள்வது என்பதற்கு ஒரு தனி ஈடுபாடு, அதீத கற்பனை வளம் வேண்டும், வாங்குகிறேன் துபாய் சீனு

கதிரின் மன போராட்டங்கள் மிகவும் இயல்பாக இருக்கின்றது இந்த சூழ்நிலை மாற்றங்கள் சில பாத்திரங்களுக்குள் கொஞ்சம் ஏற்ற தாழ்வுகள் ஏற்படுத்தி இருக்கின்றது என்பது உண்மை
