08-08-2021, 11:35 PM
(06-08-2020, 09:38 PM)Dubai Seenu Wrote: இவ்வளவு சரிவுக்குப் பிறகும், நிஷாவின் நல்ல குணமும், உயர்ந்த எண்ணங்களும்தான் அவளை வாழ்க்கையில் உயர்த்துகின்றன. செக்ஸ், இல்லற வாழ்க்கை விஷயத்தில் அவள் தவறு செய்திருந்தாலும், உங்களில் பலரால் Bitch என்று அவள் கேவலமாக அழைக்கப்பட்டாலும், அவளது நல்ல குணங்களுக்காகவே அவள் Heroine.
ப்ரோ..முன்னாடி போடாம விட்ட எல்லாத்துக்கும் வட்டியோட சேர்த்து காமண்ட்ஸ் பண்றேன்.. நிஷாவ அப்படியே செதுக்கியிருக்கீங்க.