08-08-2021, 09:54 PM
(08-08-2021, 09:51 PM)Dubai Seen Wrote: ஒவ்வொரு நாளும் இரவில் படுக்கைக்கு நிஷா சோர்ந்து போய் வர, அவனோ ஆக்டிவாக இருந்தான். நிஷாவுக்கு குழந்தைகள் பற்றிய எண்ணமே மனம் முழுக்க இருந்தது. கூடவே உடம்பு சோர்வு வேறு. அவளுக்கு செக்ஸ் என்ற ஒன்றைப்பற்றி நினைக்கவே நேரமில்லை. தேவையும் படவில்லை. இதனால் கதிர் நிஷாவை வெறுமனே அணைத்துக்கொண்டு மட்டும் தூங்கவேண்டியிருந்தது.யோவ் சீனு (துபாய்) நான் சொன்னேன்ல ...... எல்லா காலமும் உடம்பு சுகம் மட்டுமே தேவை இல்லைன்னு.. உங்கள் எழுத்துக்கள் செம்ம ஜி.....