08-08-2021, 09:53 PM
இதையெல்லாம் பார்த்து மற்றவர்களோடு சேர்ந்து சிரித்தாலும்... மோகன் மட்டும்.. எதையோ இழந்தவர்போல்... முகத்தில் சிரிப்பில்லாமல் திரிந்தார்.
ராஜ், தன் இரு மனைவிகளையும் வைத்துக்கொண்டு, வீட்டிலும் பிஸினஸிலும் வெற்றி பெறுவான் என்று மோகன் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவில்லை. அவனைப் பார்க்க பார்க்க அவருக்கு பொறாமையாக கூட இருந்தது.
ஒருநாள்... ஈகோ பார்க்காமல்... அவனிடமே கேட்டுவிட்டார்.
எப்படிடா இந்த முடிவெடுத்த? ஊர் உலகம் பத்தி... நாங்கள்லாம் என்ன நினைப்போம்ங்கிறது பற்றி கவலையில்லாமல்.... எப்படிடா காமினியை ஊரறிய மனைவியாக்கிக்க முடிவெடுத்த?
அப்பா.... ஒரு பெண்ணை குழந்தையோடு தவிக்க விட்டுட்டு, ஊர் உலகம் முன்னாடி வெறும் பேருக்காகவும் புகழுக்காகவும் வாழுறவன் ஆம்பளையே கிடையாதுப்பா.
அவன் சட்டென்று சொல்லிவிட்டான். ஆனால் அவர் எதிர்பார்க்காத இந்த வார்த்தைகள், சுடும் கத்தியாய் அவர் இதயத்தில் இறங்க... வேதனையில் துடித்துப்போனார் மோகன்.
அவனிடம் எதுவும் பேசாமல்... பேச முடியாமல்.. வந்துவிட்டார்.
இந்த ஊர் உலகம் முன் தன் மதிப்பு போய்விடுமே... மனைவியிடம் எப்படி இந்த விஷயத்தை சொல்வது... இதை எப்படி ஹேண்டில் பண்ணுவது... என்று தெரியாமல்... தான் தவறு செய்து...மறைத்து.. மறந்து வாழ்ந்த ஒரு விஷயத்தை நினைத்து... அவர் கண்களில் கண்ணீர் வந்தது. அவர் தன்னைப் பாதி மனிதனாக உணர்ந்தார்.
இரவுகளில்... தூங்க முடியாமல், அபர்ணா.. நான் உன்ன கஷ்டப்படுத்திட்டேனே.... நான் உன்ன கைவிட்டுட்டேனே... என்று தன்னை மறந்து புலம்பினார்.....