08-08-2021, 09:51 PM
நிஷாவுக்கு முதல் குழந்தை பிறந்து இரண்டாவது வருடத்தில் - அவள் இரண்டாவது முறையாக PREGNANT ஆனாள்.
அதற்குள் இரண்டாவது குழந்தையா? என்று அவளுக்கே வெளியில் சொல்ல தயக்கமாக இருந்தது. கதிர் இப்படி கேப் விடாமல் தன்னைப் போட்டு ஓக்குறானே என்று அவளுக்கு சந்தோஷமாகவும்.. நாணமாகவும் இருந்தது.
இந்த முறை நிஷா காவ்யாவை முந்திக்கொண்டாள். இவள் கர்ப்பமாகி 4 மாதங்கள் கழித்துத்தான் காவ்யா தனது இரண்டாவது கர்ப்பத்தை உறுதி செய்திருந்தாள். கண்ணன், ஒரு பக்குவப்பட்ட கணவனாக... பாசமுள்ள தந்தையாக.... காவ்யாவையும் தன் முதல் குழந்தையையும் பார்த்துக்கொண்டிருந்தார்.
இவர்களுக்குப் போட்டியாக ராஜ்ஜின் வீட்டிலிருந்து ஒரு செய்தி வந்தது. காமினி கர்ப்பமாக இருக்கிறாள் என்று. அனைவருக்கும் சந்தோசம். வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டார்கள்.
தீபா எதுவும் சொல்லலையா? என்றாள் நிஷா
தீபா கையெடுத்துக் கும்பிட்டாள். உங்க எல்லாருக்கும் ஒரு பெரிய கும்பிடு. எனக்கு ஒண்ணே போதும் என்றாள்.
மாதங்கள் கடகடவென்று ஓடின.
நிஷா, தன் இரண்டாவது குழந்தையைப் பெற்றெடுத்தாள். மீண்டும் பெண் குழந்தை. இந்த முறை சிசேரியன்.
மறுபடியும் தேவதையா! வாவ்!!! என்று அனைவரும் அவளைக் கொண்டாட... நிஷா சந்தோஷத்தின் உச்சத்தில் இருந்தாள்.
கதிர் மட்டும், ஒரு பொண்ணு, ஒரு பையன்னா நல்லா இருந்திருக்குமே என்றான்.
அவன் அடுத்த குழந்தைக்கு அடிப்போடுகிறான் என்று புரிந்ததும் நிஷா அவன் தலையில் கொட்டினாள். இப்பவே உடம்பு வீக் ஆகிடுச்சு. இனிமேல் என்னால முடியாது என்றாள்.
குழந்தை பெத்துக்கும்போதுலாம் நீ எவ்ளோ அழகா இருக்கே தெரியுமா
இருக்கும் இருக்கும்
வருஷா வருஷம் குழந்தை பெத்துக்கிட்டாத்தானே எனக்கும் அடிக்கடி பால் கிடைக்கும்
இன்னைலேர்ந்து உங்களுக்கு ஒரு சொட்டு கூட கிடையாது
பார்க்கலாம் பார்க்கலாம் என்று சிரித்தான் அவன்.
நிஷாவுக்கு வாழ்க்கை சந்தோஷமாகப் போய்க்கொண்டிருந்தது. ஆனால் உடம்பு ஒத்துழைக்கவில்லை. முன்பு போல்... புள்ளி மான்போல்... துள்ளி ஓட முடியவில்லை. சுறுசுறுப்பாக இயங்க முடியவில்லை.
இரண்டு குழந்தைகளின் சேட்டைகளையும் தாங்கிக்கொண்டு... அவர்களை வளர்ப்பதற்கு இவள் பம்பரமாக சுற்றவேண்டி இருந்தது. சிசேரியன் முடிந்த நாளிலிருந்து இடுப்பு வலி, தலைவலி.... என்று அடிக்கடி வந்து அவளை சோதித்தது.
ஸ்கூல் வேலையையும் பார்த்து.. மேற்படிப்புக்கும் படித்துக்கொண்டு.... பிள்ளைகளுக்கான ட்யூஷனையும் விடமுடியாமல்... அடிக்கடி உடம்புக்கு முடியாமல் அவள் சோர்ந்து படுக்கவேண்டியிருந்தது.
ஸ்கூல் பிள்ளைகளை.. ஆங்கிலத்தில் பேச்சுப் போட்டி, ஆங்கிலத்தில் கட்டுரைப் போட்டி என்று ஈடுபடச்செய்து வேறு மாநிலங்களுக்கும் கூட்டிக்கொண்டு போய் வந்துகொண்டிருந்தாள்.
ஏன் எல்லாத்தையும் இழுத்துப்போட்டுக்கிட்டு செய்ற நிஷா. இப்போ என்னால முடியாதுன்னு சொல்ல வேண்டியதுதானே.. என்றான் கதிர்.
இந்த பிள்ளைங்களுக்கு ஒரு exposure கிடைக்கும். இதை எப்படி தள்ளிப்போட முடியும்? என்றாள்.
நீ நல்லா படிக்கிற. கண்டிப்பா உனக்கு ஒரு நல்ல பதவி, நல்ல மரியாதை, நல்ல போஸ்ட்டிங்க் கிடைக்கும். அது நம்ம ஊர் பிள்ளைங்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும் என்று... நிஷா அவனிடம் அடிக்கடி சொல்லி... அவனை படிக்கவைத்துக்கொண்டிருந்தாள்.
ஒவ்வொரு நாளும் இரவில் படுக்கைக்கு நிஷா சோர்ந்து போய் வர, அவனோ ஆக்டிவாக இருந்தான். நிஷாவுக்கு குழந்தைகள் பற்றிய எண்ணமே மனம் முழுக்க இருந்தது. கூடவே உடம்பு சோர்வு வேறு. அவளுக்கு செக்ஸ் என்ற ஒன்றைப்பற்றி நினைக்கவே நேரமில்லை. தேவையும் படவில்லை. இதனால் கதிர் நிஷாவை வெறுமனே அணைத்துக்கொண்டு மட்டும் தூங்கவேண்டியிருந்தது.
அங்கே கண்ணனுக்கும் காவ்யாவுக்கும் பெண் குழந்தை. சுகப்பிரசவம். இருவரும் சந்தோஷத்தில் திளைத்தார்கள்.
காவ்யா, அன்பான கணவன், அழகான குழந்தைகள் என்று சந்தோஷமாக இருந்தாள். அவளுக்கு இருந்த ஒரே ஒரு வருத்தம் அகல்யாவின் வாழ்க்கைதான்.
தீபா புகழின் உச்சத்தில் இருந்தாள். அவள் மற்றும் வினய்யின் தொழில் வளர்ச்சி அசுர வளர்ச்சியாக இருந்தது.
காமினி, ஒரு அழகான ஆண்குழந்தையைப் பெற்றெடுத்தாள். இப்போது மலரும் ராஜ்ஜும் சேர்ந்து, காமினியையும் குழந்தையையும் நன்றாகப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். ராஜ், கம்பெனியைவிட குடும்பத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தான். அவர்களை நன்றாகப் பார்த்துக்கொண்டான்.
அவ்வப்போது வினய்யும் தீபாவும் அங்கு வந்துவிட... குழந்தைகள் செய்கிற சேட்டைகளைப் பார்த்து அனைவரும் கிடந்து சிரித்தார்கள். குழந்தைகளோடு ஓடி விளையாண்டார்கள்.