08-08-2021, 09:50 PM
(08-08-2021, 09:43 PM)Dubai Seenu Wrote: நண்பா... Huge respect to you, for detailing the story.
சாப்பிடாமல் உட்கார்ந்து, இவ்வளவு தூரம் எழுதி உங்கள் மனதிலுள்ளதை எங்களோடு பகிர்ந்து கொண்டதற்கு, Special Thanks.
ஒவ்வொரு நிலையிலும் நிஷாவை பற்றிய உங்களின் புரிதல் என்னை ஆச்சரியப்பட வைக்கிறது. மிகவும் மகிழ்கிறேன்.
தண்ணீர் தொட்டி காட்சியை மறுபடியும் ஞாபகப்படுத்தியதற்கு நன்றி. நேரமில்லாத சூழ்நிலையால், தோட்டத்தில் நடக்கும் பல காட்சிகள் எழுதப்படவில்லை. எல்லாம் ஞாபகம் வருகிறது.
சும்மா ஜாலிக்கா வாயா போயான்னு சொன்னேன். சீரியஸா எடுக்க வேணாம்...
ஹ ஹா.. நீங்கள் என்னை எப்படி வேண்டுமானாலும் திட்டலாம்.
seenu nan vandhuten ud padikka.. quicka update pannunga..... office vittu vandadume laptop ah kaila thooki vechikiten aww