Fantasy என் மனைவியின் புன்னகை
#7
"மனைவியின் புன்னகை" கதை யதார்த்தமான பின்னணியுடன் ஆரம்பமாகியிருக்கிறது. வாசிப்பதற்கு சுவாரஸ்யமாக உள்ளது. நல்ல ஆரம்பம்.

கடைசியில் ஒரு சஸ்பென்ஸ் "
Quote:இப்படியே செல்ல ஆரம்ப்த்தது வாழ்க்கை. கொஞ்சம் வாழ்க்கை, கொஞ்சம் காதல், நிறைய எரிச்சல் என வாழ்க்கை திரும்பியது.
அது என்ன திருப்பம் ?

ஆர்வத்துடன் அடுத்த பகுதிக்கு காத்திருக்கிறேன்
Like Reply


Messages In This Thread
RE: என் மனைவியின் புன்னகை - by raasug - 08-08-2021, 06:19 PM



Users browsing this thread: 12 Guest(s)