08-08-2021, 02:54 PM
எனக்கு தெரிந்த வகையில் காரக்டரைசேஷன் ப்ரேக் அப் ஒன்று கொடுக்கலாம் என நினைக்கின்றேன்.
இந்த கதை நிஷா கிராமத்திற்கு வரும் முன் , நிஷா கிராமத்திற்கு வந்த பின் என்று வகைப்படுத்தலாம்.
கிராமத்தின் முன் ஐ கிமு என்றும் கிராமத்திற்கு வந்ததின் பின்னை கிபி என்றும் கூறுகிறேன்.
கிமு இது ஒரு பக்கா காம கதை. அந்த பகுதிகளில் கணவனால் கவனிக்கப்படாத சாதாரன ஒரு குடும்ப பெண் ஒரு இளைஞனின் மாயாஜால பேச்சால் வழி தவறுகிறாள். இது போல பல நூறு கதைகள் இங்கு உண்டு. கண்ணன் அவளை சரிவர கவணிக்கவில்லை. உடலாளும் சரி மனதாலும் சரி நிஷாவை கவனிக்க அவர் தவறி விட்டார். குறைந்த பட்சம் உடல் அல்லது உள ரீதியில் ஏதோ ஒன்றிலாவது அவர் அவளை கவனித்திருந்தால் நிஷா வழி தவற வாய்ப்புக்கள் இல்லை.
கண்ணனிடம் கிடைக்காத அந்த அங்கீகாரத்தை சீனு அவளுக்கு கொடுத்தான். அங்குதான் நிஷா தடுமாற ஆரம்பித்தால். அவளை மகாரானி போல நடத்தினான். உடலாளும் சரி உள்ளத்தாலும் சரி. ஆனால் சீனு எல்லா பெண்களையும் நிஷாவை அடைந்தது போலவே அடைய நினைத்தான். அதில் மிகவும் மோசமான செயல் மஹாவுடன் ஆனது. அவள் கணவனின் ஆற்றாமையை பயன்படுத்தி அவளை அடைந்தது.
நிஷாவுக்கு தேவை காதல். அந்த காதல் மூலம் உடல் தேவையை தீர்த்துக்கொள்வது. ஒரு கட்டத்தில் நிஷா சீனுவிடம் கூறுவாள் " எல்லாரையும் விட்டுட்டு எங்கூட மட்டும் வந்துடு" அப்படி என்று. ஏன் கிராமத்தில் கதிர் அவளை விரும்புவது தெரிந்ததும் தீபாவைன் வாழ்க்கையை நினைத்து நிஷா மனதுக்குள் நினைப்பாள் " நான் மட்டும் போதும்னு வந்துடு சீனு" என்று. இது எல்லாம் நிஷா உடல் தேவையை மட்டும் தேடி போகும் பெண் அல்ல. அவளுக்கு காதல் செய்யும் ஒரு ஆண்மகன் தேவை. இல்லை என்றால் காயத்ரி வீட்டில் நிஷா சீனுவை சந்திக்கும் அவன் கேட்பான் " நீ அவ்வளவு நல்ல பொண்ணா" என்று. நிஷா சீனுவிடம் தடுமாறுவதாக இருந்திருந்தால அந்த இடத்தில் தடுமாறி இருக்கனும். ஆனால் அவள் சுதாகரித்து கொன்டாள். அதுதான் ஒரு முறை தவறிழைத்தவர்கள் மீண்டு வரும் வழி. இதுவே காயத்ரியை எடுத்துக்கொண்டால் அவள் சீனுவை கணவனாக கொண்ட பின் உடல் தேவைக்காக மற்றவர்களை நாடினால். மலர், காமினி, வீணா, அகல்யா எல்லோருமே ஒரே ரகம்தான். ஆனால் காயத்ரி அவளுக்கு கிடைத்த இரண்டாவது வாய்ப்பை சரியாக பயன்படுத்துவாளா இல்லை மீண்டும் இதே தவறை செய்வாளா என்று தெரியவில்லை.
நிஷா தவறிழைக்க மிகவும் ஏற்ற ஒரு இடம் வினய்யின் கவுன்சிலிங்க். ஆனால் அங்கு கூட அவளின் உள்ளுனர்வு அவளை காத்தது. இதன் பின்னும் அதாவது ஒரு தாய் ஆனபின்னும் நிஷா தவறிழைப்பால் என எண்ணுவது என்னை பொறுத்தவரை நடக்காத ஒரு காரியம். எல்லா நேரத்திலும் மனிதர்களுக்கு உடல் தேவை மட்டும் முன்னுரிமையாக இருக்காது.
கிராமத்திற்கு நிஷா வந்த பின் நிஷா கதிர் சீன் எல்லாமே ஒரு காதல் காவியம். கிபி யில் நான் ஆபாசமான காட்சிகள் வந்தால் அதை ஸ்கிப் செய்து முதலில் காதல் காட்சிகளை ஒன்றுக்கு இரண்டு தடவை வாசித்த பின் கலவிக்காட்சிகளை வாசிப்பேன். காரணம் அந்த காதல் காட்சிகள் அவ்வளவு அருமையாக இருக்கும். அதுவும் நிஷா குளித்த தொட்டியில் கதிர் அந்த தண்ணீரை குடிப்பது " யோவ் துபாய் சீனு யாருய்யா நீ" என்று மனதுக்குள்ளேயே கேட்டுக்கொள்வேன்.
கிபியில் கதை மிக நன்றாக உள்ளது. எனக்கு பர்சனலாக ரொம்பவும் பிடித்தது. தீபா கதிருடன் செய்யும் சேட்டைகளில் அவன் தடுமாறுவது அதன் பின் சுதாகரிப்பதும் எனக்கு கிபியில் இருக்கும் நிஷாவை நினைவு படுத்தியது. காயத்ரி வீட்டில் சீனுவையும் வினய்யின் கவுன்சிலிங்கின் போதும் அவள் சுதாகரித்தது ஞாபகம் வந்தது. இவ்வளவு அழகாக நிஷா எனும் சிற்பத்தை செதுக்கி விட்டு மீண்டும் அதை கீழே போட்டு உடைத்தால் இந்த கதையில் ஒரு அர்த்தம் இல்லாமல் போய்விடும். ஆனால் எரோட்டிக் பேச்சுக்கள் அதாவது சீனு அல்லது வினய்யுடன் அவள் போனில்( நேரில் அல்ல) பேசினால் அது ஏற்புடையதாக இருக்கும். காரணம் எல்லோரின் ரகசியங்களும் ஓரளவுக்கு எல்லோருக்கும் தெரியும். ஆனால் மீண்டும் சீனு நிஷாவை ஒரு போகப் பொருளாக ஒரு கணம் நினைத்தால் கூட அவனை விட மோசமான பிறவி இருக்க முடியாது. சீனு நிஷாவை அவனின் தொலைந்து போன வாழ்வை மீட்டுக்கொடுதத தேவதையாக பார்க்க வேண்டுமே அன்றி ஒரு காம தேவதையாக அல்ல.
" யோவ் துபாய் சீனு. யாருய்யா நீ. இப்படி ஒரு கதைய எப்படியா எழுதின. அப்புறம் உன் கதை வெர்த்தா இல்லையான்னு நாங்க சொல்லனும் நீ இல்ல. ஆபீஸ் லஞ்ச் ஹவர்ஸ்ல உட்கார்ந்து சாப்பிடாம உன் கதைக்கு ரிவ்யூ எழுதுறேன். இதுல இருந்து தெரிய வேணாம் உன் கதை வெர்த்த்கா இல்லையானு.மரியாதையா போயி அமேசன் கிண்டல்ல போடு. அப்போதான் நாங்க எல்லாம் அதை வாங்கி எங்களுக்கு தேவைப்படுறப்போ வாசிக்க முடியும். இல்லை இது வெர்த் இல்ல, வெண்டக்கா இல்லைன்னு சொன்ன.. துபாய் வந்து அடிப்பேன்"( சும்மா ஜாலிக்கா வாயா போயான்னு சொன்னேன். சீரியஸா எடுக்க வேணாம். ஆனாலும் அமேசனின் இந்த கதை வேண்டும்.)
இங்கு மேலே குறிப்பிட்ட எல்லா கருத்துக்களும் எனது சொந்த கருத்துக்களே. யாருக்கும் ஆட்சேபனை இருந்தால் பேசலாம்.