07-08-2021, 09:36 PM
மலர், தீபா இருவருமே குழந்தை பெற்றிருந்தார்கள். மலருக்கு ஆண் குழந்தை. தீபாவுக்குப் பெண் குழந்தை. நிஷா அவர்களை பார்க்க வீட்டுக்குப் போக.. அங்கே குழந்தைகள் அழும் சத்தம்.... தெரு வரைக்கும் கேட்டது. காமினியின் மகள் அரசி, மோகனிடம் துறுதுறுவென்று பேசிக்கொண்டே இருந்தாள். அவர் பேரன், பேத்திகளோடு விளையாண்டுகொண்டு இருந்தார். வீடே அமர்க்களமாக... கோலாகலமாக இருந்தது.
காமினி, மலர் இருவருமே சந்தோஷமாக இருந்தார்கள்.
இவர் அதுக்குள்ளே எனக்கு குழந்தை கொடுத்துட்டாரே நான் மேரீட் life-அ என்ஜாய் பண்ணவே இல்ல.. என்று தீபா வினய்மேல் புகார் சொல்லிக்கொண்டே சந்தோஷமாக இருந்தாள்.
நிஷாவின் மகளை தூக்கி வைத்துக்கொள்ள ராஜ்ஜும், அங்கு வந்திருந்த வினய்யும் போட்டி போட்டார்கள். காமினியும் நிஷாவும் நன்றாகப் பேசிக்கொண்டார்கள். வினய், தீபா, மலர், ராஜ், காமினி, நிஷா, கதிர், மோகன், பத்மா, குழந்தைகள் என்று அனைவரும் மொத்தமாக அமர்ந்து... சந்தோஷமாக சாப்பிட்டார்கள்.
வந்தனாவும் ஆண் குழந்தை பெற்றிருக்க.. ராஜ், காமினி இருவரும் போய் அவளைப் பார்த்துவிட்டு வந்தார்கள். ராஜ் அவளை தூக்கிவைத்துக்கொண்டு சுற்றினான். சுந்தருக்கு congrats சொன்னான்.
சூப்பர் அண்ணா. சாதிச்சிட்டீங்க. என்று காமினி கைகொடுக்க... சுந்தர் தன்னை ஒரு முழுமையான ஆண்மகனாக உணர்ந்தான். இனிமே என் பொண்டாட்டியை... நானே சந்தோஷமா வச்சிப்பேன் காமினி.. என்றான்.
வீணா... புகழ் பெற்ற சீரியல் நடிகையாக இருந்தாள். ஆனந்த், அரசியல், அது இது என்றிருந்த எல்லாவற்றையும் விட்டுவிட்டு, மனைவிக்கு மேனேஜராக, அவளது கால்ஷீட், ஷூட்டிங் விஷயங்களை பார்த்துக்கொண்டிருந்தான். வீணாவுக்கும் ஆனந்துக்கும் எப்பொழுதும்போல் இப்பொழுதும் ஊருக்குள் மதிப்பு இருந்தது. விழாக்களில்... இப்பொழுதும்.. விளக்கேற்ற வீணாதான் சிறப்பு விருந்தினராக இருந்தாள். சீனு, துபாய் கிளம்புவதற்கு முன், வாடா வந்து ஒருதடவை என்னை செஞ்சிட்டுப் போ என்று இவள் எத்தனையோ முறை கூப்பிட்டும், அவன் வர மறுத்துவிட்டான். வேணாம் வீணா நான் அனுபவித்தது போதும். நிறைய பட்டுட்டேன். போதும். இனி ஒழுக்கமா வாழணும்னு முடிவு பண்ணிட்டேன். ஸாரி என்றுவிட்டான். இதனால் சீனுவின் மேல் கோபமாக இருந்தாள்.
நிஷாவின் ஊரில் - ஹாஸ்பிடல் கட்டும் வேலை வேகமாக நடந்துகொண்டிருந்தது. விரைவில்... அந்த ஊர் மக்களுக்கு மட்டுமல்லாமல் சுற்று வட்டாரத்திலுள்ள அனைவருக்குமே விக்னேஷ் தெரிந்த முகமானான். மக்கள் மத்தியில் அவனுக்கு இருந்த மதிப்பு.... உயர்ந்துகொண்டே போனது. அவன், ஆரம்ப காலகட்டங்களில் தான் செய்த சர்ஜரிகளை.... அதனால் உடலுறவின்மேல் ஏற்பட்ட வெறுப்பை... போக்க பல முயற்சிகளை மேற்கொண்டான். யோகா செய்தான். ட்ரீட்மெண்ட் எடுத்துக்கொண்டான். தன் தொழிலில் கண்ணும் கருத்துமாக இருந்தான். கடுமையாக உழைத்துக்கொண்டிருந்தான்.
அவன் தனியாக இருப்பதையும், அவனது முன்னேற்றத்தையும் அறிந்து.. மதுரை அக்கம் பக்கத்தில் இருந்து பெண் வீட்டார்கள் தேடி வர... அவன் அங்கே புகழ் பெற்ற ஜவுளிக்கடை ஓனர் பெண் மிருதுளாவை மணந்தான். வாழ்க்கையில் முதல் இன்னிங்க்சில் செய்த தப்பை மறுபடியும் செய்துவிடக்கூடாது என்று... ஒரு கணவனாக அவளை சந்தோஷமாக வைத்துக்கொண்டான். கண்ணன் அங்கே காவ்யாவைக் கவனித்துக்கொண்டது போலவே... விக்னேஷும் தன் மனைவியை நன்றாகக் கவனித்துக்கொண்டான். அவள் உணர்வுகளை புரிந்து.. அவள் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து... குடும்பத்தையும் தொழிலையும் balance செய்துகொண்டான்.