07-08-2021, 09:34 PM
நிஷா குழந்தை பெற்று, ஒரு வருஷம் ஓடிவிட்டது
காயத்ரி, துபாயிலிருந்து நிஷாவுக்கு அடிக்கடி போன் செய்து பேசிக்கொண்டிருந்தாள். தானும் சீனுவும் நன்றாக இருப்பதாக சொன்னாள்.
அம்மாவை இங்கே என்கூட வந்து இருங்கன்னு கூப்பிட்டேன். வேணாம்னு சொல்லிட்டாங்கடி.. என்றாள் நிஷா
அவங்க என் அத்தை கூடவே நல்லாத்தாண்டி இருக்காங்க. அங்கேயே இருக்கட்டும். நீ அவங்களை நெனச்சி கவலைப்படாதே
சரிடி. வீட்டு வேலை முடிஞ்சதா.
இப்போதான் கொஞ்சம் பணம் சேர்த்திருக்கோம். பேமிலியா இருக்கிறதால இங்க சம்பளமும் அதிகம். செலவுகளும் அதிகம். வாங்குற சம்பளம் இங்கே வாடகைக்கும் சாப்பிடுறதுக்கும், வாரம் ஒரு தடவை பர்ச்சேஸ் பண்றதுக்குமே சரியா போயிடுது. இதுனாலதான் நிறைய பேர் பல்லை கடிச்சிக்கிட்டு பேச்சிலரா... தனியா பிரிஞ்சி கிடந்து கஷ்டப்படுறாங்க போல. முடிஞ்சளவுக்கு கொஞ்சம் கொஞ்சமா சேமிச்சிட்டு இருக்கோம் நிஷா. சீக்கிரம் எல்லா வேலையும் முடிஞ்சிடும்.
சீனு உன்ன நல்லா பார்த்துக்கிடுறானா?
ம்...
நிஷாவுக்கு, காயத்ரியின் வாழ்க்கையை நினைத்து இப்போது கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.