07-08-2021, 09:28 PM
(07-08-2021, 01:54 AM)me.you Wrote: அன்பின் சீனு,
NV அவர்கள் திரும்புடி கதையை அமேசன் கிண்டலில் பதிவிடுகிறார். நீங்களும் நம் நிஷாவை பதிவிட்டால் நாங்கள் எல்லாம் வாங்கி வைத்துக் கொள்வோம். தயவு செய்து எனது வேண்டுகோளை கொஞ்சம் யோசியுங்கள். கடைசி அப்டேட் செம்ம க்ளாஸ். சீனுவுக்கு தான் செய்த காரியங்கள் இப்போது கேவலமாக உணரத் தொடங்கியுள்ளது. எந்த கெட்டவனுக்கும் அதை விட்டு வெளியில் வர ஒரு ப்ரேக்கிங்க் பாய்ன்ட் தேவை. சீனுவுக்கு அது வந்துவிட்டது. அதே போல எந்த ஒரு நல்லவனும் ஒரு பாயிண்டில் கெட்டவனாக இருக்க வாய்ப்பு இருக்கு. அப்படி என்றால் கதிர், தீபா தான் மிச்சம். ஆனால் கண்டிப்பாக நீங்கள் இனிமேல் இந்த கதையில் லாஜிக் மிஸ்டேக்ஸ் வராமம் பார்த்துக்கொள்வீர்கள் என்று தெரியும்.
அதே போல, நிஷா கதிரிடம் கூறாமல் இங்கு வந்தது நிஷாவுக்கும் கதிருக்கும் இடையில் ஏதும் ஊடல் ஏற்படுமா என்று தெரியவிலை. மிக முக்கியமான விடயம் உங்களிடம் இருந்து எனக்கு பதில் கிடைக்கும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. இந்த கதையில் வரும் பிரத்யோக அங்கங்களின் வார்த்தைகளை கொஞ்சம் பாலீஷ் செய்து போட்டால் இந்த கதை ஒரு ப்ளாக் பஸ்டர் ஆக மிகவும் அதிகமான வாய்ப்பு உள்ளது. நான் ரசித்த சீனை உங்களிடம் கூறியதை நீங்கள் மிகவும் ஆர்வமாக படித்ததாக கூறினீர்கள்.
நான் ரசித்த இன்னும் ஒரு சீன்..... நிஷா தத்தக்கா பித்தக்கா என்று கிணற்றில் இருந்து தண்ணீர் இரைப்பால். அந்த நேரம் கதிரின் அம்மா வந்து கதிரை திட்ட அவள் அமுக்கினி மாதிரி வாய்க்குள்ளாலேயே சிரித்து விட்டு சென்று விடுவால்.. ப்ரோ அதெல்லாம் சூப்பர் சீன. உங்கள் கதையில் கலவி காட்சிகளை நான் ரசிப்பேன். ஆனால் அதைவிட காதல் காட்சிகளை மிகவும் ரசிப்பேன். அடிக்கடி இனி உங்கள் திரியில் எனக்கு பிடித்த சீன்களை கூறி உங்களை தொந்தரவு செய்வேன். எனது பதிவுகள் தொல்லையாக இருந்தால் கூறிவிடும்.
நண்பா நிஷா அப்படி கதிரை மாட்டிவிட்டுவிட்டு, வாய்க்குள் சிரித்துக்கொண்டு போய்விடுவாள். அன்று இரவு அவள் கைகளில் மருந்து போட்டிருப்பாள். அப்போது சென்னையிலிருந்து போன் வரும். கதிர், போனை அவள் காதில் வைத்துப் பிடித்திருக்க... அவள் தயங்கித் தயங்கி...பேசுவாள். பின் சகஜமாக பேசுவாள். கதிர் அவளை ரசிப்பான்.
என்னுடைய பேவரைட் ஸீன்களில் ஒன்று. நீங்கள் அந்த காட்சியை சொன்னதற்காக மகிழ்கிறேன். That தத்தக்கா பித்தக்கா... really suits her!
அப்புறம்.. அமேசான்... kindle... எனக்கு செட் ஆகாது. நாம அவ்ளோ ஒர்த் கிடையாது. தவிர, இதையெல்லாம் செய்ய ஆரம்பித்தால் மனம் இதிலேயே லயித்து இங்கேயே நின்றுவிடுவேன். என்றைக்கு இந்த கதையை முடித்துவிட்டு இங்கிருந்து வெளியேறுகிறேனோ அன்றுதான் எனக்கு breaking point / Turning point என்று நினைக்கிறேன்.
அடிக்கடி இனி உங்கள் திரியில் எனக்கு பிடித்த சீன்களை கூறி உங்களை தொந்தரவு செய்வேன். எனது பதிவுகள் தொல்லையாக இருந்தால் கூறிவிடும்.
ஹ ஹா... பட் இந்த டீலிங்க் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.
