07-08-2021, 12:37 AM
(This post was last modified: 07-08-2021, 12:38 AM by rojaraja. Edited 1 time in total. Edited 1 time in total.)
(07-08-2021, 12:23 AM)Dubai Seenu Wrote: நண்பா... உண்மையிலேயே கவிதையில் எங்களை சிதறடித்துவிட்டீர்கள்.
It was a sweet surprise for me. ஆச்சரியத்தோடு திரும்ப திரும்ப வாசித்தேன்.
நான் வாடியபோதெல்லாம் பனி துளியாக என் மீது படர்ந்து துளிர்க்கவைத்தவள் நீ
ஆஹா என்ன ஒரு அழகான உணர்வு..... ரசித்து எழுதியிருக்கிறீர்கள்
நீ வாடும் போது உன்னை தேடி வருவேன்
அழகோ அழகு. எனக்கு பிடித்த வரிகள்.
நீ வேதனைபட்டால் முதலில் துடிப்பவள் நான் அல்லவா
நீ என் துடிப்பை அடக்கும் ஆண்மகனல்லவா
நீ வீழ்வதை பார்த்திருப்பேனா என் அமுது கொடுத்து உன்னை எழ செய்வேனடா
நீ என்னுயிர் காதலன்!
வாய்ப்பே இல்லை நண்பா. இனிமையான வரிகள். நீங்கள் ஒரு எழுத்தாளனாக, கவிஞனாக... மக்களிடம் புகழ் பெற என் வாழ்த்துக்கள். கவிதை is simple and Super.
துபாய் சீனு, இது அத்தனையும் உங்கள் எழுத்துக்கே சாரும் நீங்கள் படைத்த படைப்புகள் அதை இணைக்கும் உங்கள் எழுத்துக்கள் தான் இந்த கவிதையை எழுத வைத்தது
உங்கள் முந்தைய பதிவை படித்தேன் சீனு காயத்திரி வேதனைகளை படித்ததும் மனது கொஞ்சம் கனத்தது இவர்களை இனி யார் மீட்பர்கள் என்று நினைத்தேன் நிஷா நினைவுக்கு வந்தாள் உங்கள் எழுத்துக்கள் நினைவுக்கு வந்தன மனதில் தோன்றிய வார்த்தைகளை கவிதைகளாக்கி எழுதிவிட்டேன்
கவிதையை அழகா பிரித்து எழுதி விவரித்து பாராட்டியதற்கு மிக்க நன்றி