07-08-2021, 12:35 AM
சீனு எழுந்திருக்கும் வரை அவர்கள் கலகலப்பாக பேசி சிரித்துக்கொண்டிருந்தார்கள். பல நாட்கள் கழித்து அங்கே சிரிப்பு சத்தம்.
சீனு எழுந்ததுமே, ஐ டோன்ட் வான்ட் டு ஸீ யூ லைக் திஸ்! என்று நிஷா சொல்லிவிட, அவன் சலூனுக்குப் போய்விட்டு வந்து குளித்தான். புது மனிதனாக வந்தான்.
இவள் அவனிடம் தனியாக பேச வந்தாள்.
தேங்க்ஸ் நிஷா. தேங்க்ஸ் பார் கமிங்க்
ஒரு ரிக்வஸ்ட் சீனு
சொல்லு நிஷா
காயத்ரியை நீ மன்னிக்கணும். ப்ளீஸ். இனிமே அவ இப்படி ஒரு தப்பை செய்யமாட்டா. ப்ராமிஸ்.
அவன் அமைதியாக தரையை வெறித்துப் பார்த்துக்கொண்டு நின்றான்.
மன்னிச்சு அவளை ஏத்துக்கோ சீனு. ரெண்டு பேருமே... ஒவ்வொருத்தர் பண்ண தப்பையும் மறந்துட்டு ரெண்டு பேரும் சேர்ந்து சந்தோஷமா வாழனும்கிறதுதான் என் ஆசை. சரியா?
அவன் தலையை ஆட்டினான்.
ரெண்டு பேருமே ஒருத்தர் மேல ஒருத்தர் உண்மையான அன்பு வச்சிருக்கணும். சரியா?
சரி நிஷா.
தீபா கிட்ட சொல்லி, நல்ல சம்பளம் கிடைக்கிற மாதிரி பெங்களூருல நான் உனக்கு ஒரு நல்ல வேலை அரேன்ஜ் பண்ணியிருக்கேன். அதுல சேர்ந்துக்கறியா? இங்கே இருந்தா உங்க ரெண்டு பேருக்கும் இதே நினைப்பா இருக்கும். கொஞ்ச நாள் வெளியூர்ல இருங்க
அப்படின்னா நான் காயத்ரியை கூட்டிட்டு துபாய் போயிடுறேன் நிஷா. அங்க ஒரு கம்பெனிலேர்ந்து எனக்கு ஜாப் ஆபர் வந்திருந்தது. அவங்களை காண்டாக்ட் பண்ணி பார்க்குறேன்
எதுக்கு அவ்ளோ தூரம்.... என்றபடியே நிஷா காயத்ரியைப் பார்த்தாள். அவள் அமைதியாக நிற்க, சீனு பதில் சொன்னான்.
இல்ல நிஷா. கடன் அதிகமாயிடுச்சி. அங்க போனா நல்லாயிருக்கும்.
ஒன்றிரண்டு வருஷம் பொறுத்துக்கோங்களேன்..... அப்போ உங்களுக்கு பணம் பெரிய விஷயமா இருக்காது
இல்ல நிஷா. நான் இந்த ஊர் உலகத்துக்கு முன்னாடி வாழ்ந்து காட்டணும். நல்லா வாழ்ந்து காட்டணும்.
அவன், ஒரு உறுதியோடு அவளிடம் சொன்னான். இனிமேல் No Fucking Around! என்று மனதுக்குள் உறுதியாக நினைத்துக்கொண்டான்.
நிஷாவுக்கு, அவன் சரியான track-ல் வந்து நிற்பதுபோல் தெரிந்தது.