07-08-2021, 12:17 AM
(07-08-2021, 12:13 AM)Dubai Seenu Wrote:Nalla update bro. Update vantha odane Kai adikalam nu nenachen . Romba sentiment aagiduchu. Super update
நண்பா, இந்தப்பதிவை நான் திரும்பத் திரும்ப வாசித்துக்கொண்டிருக்கிறேன். எதிர்பாராத மகிழ்ச்சி. ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும் ஆச்சரியத்தில் புன்னகைக்கிறேன்.
நிஷா மாங்காய் பறிப்பது... கதிர் அவளோடு விளையாடுவது...
கதிர் உதாசீனப்படுத்துவதாக நினைத்து தாழ்வு மனப்பான்மையில் நிஷா வருந்துவது...
அவன் எடுத்துக்கொடுத்த அரக்கு கலர் புடவை கட்டி அவனை சூடேற்றுவது....
இப்படி அவளது ஒவ்வொரு உணர்வுகளையும் நீங்கள் ரசித்திருப்பதை நினைத்து நான் அடைந்த சந்தோஷத்துக்கு அளவே இல்லை.
உங்கள் ரசனை... அற்புதம்.
முதல் கமெண்ட் என்றீர்கள். நான் பெருமைப்படுகிறேன்.
குறைகளையும் சொல்லிவிடுங்கள். அது எனக்கு செய்யும் நன்மைதான். நான் எந்த சூழ்நிலையில் இந்த கதையை எழுதிக்கொண்டிருக்கிறேன் என்பதை இங்கே பெரும்பாலானவர்கள் அறிவார்கள். முதலிலேயே முழுவதுமாக திட்டமிட்டு எழுதப்பட்ட கதையல்ல இது. இதுவே இக்கதையில் நிறைய எதிர்பாராத அற்புதங்களையும் செய்தது. நிறைய தவறுகளையும் செய்ய வைத்தது.
நண்பர் Lacksdial ஒருமுறை சொல்லியிருந்தார். Flaws are actually plus points of this story என்று. அதுதான் என் நினைவுக்கு வருகிறது.
நீங்கள் ஒரு சிறந்த எழுத்தாளராக வளர, மக்கள் மத்தியில் புகழ் பெற, என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
எங்கள் நிஷா என்று சொன்னதை நினைத்து என்றும் மகிழ்வேன்.....