07-08-2021, 12:13 AM
(06-08-2021, 12:25 PM)me.you Wrote: எழுத்தாளருக்கு வணக்கம்,
எனது முதல் விமர்சனம் ஒரு காமக்கதைக்கு. காமக் கதை என்பது வெறும் கக்கோல்ட், அடுத்தவன் மனைவியை ருசிப்பது, பெண்கள் அளவுக்கு அதிகமான காமத்தில் மற்றவனை தேடுவது என்றே எல்லா கதைகளும் இருக்கும். இதில் இன்செஸ்ட் மறந்துவிட்டேன். இந்த கதைகள் எல்லாம் படிக்க படிக்க மனதில் காம உணர்வு ஊற்றெடுத்தாலும் படித்து (அடித்து ) முடித்த பின் ஒரு வெறுமை தோன்றும். ஆனால் உங்கள் கதையிலும் " திரும்புடி பூ வைக்கனும்" கதையிலும் அது இல்லை.
திபூவை ஒரு 8 சீசனில் எடுக்க கூடிய மெகா தொடர் என்றால் "நிஷா" ஒரு 2 சீசனில் எடுக்க கூடிய பெஸ்ட் வெப்சீரிஸுக்கான கருவை கொண்ட ஒரு கதை. உங்கள் கதைகளில் வரும் சில சீன்களை நான் சுட்டிருக்கின்றேன். ஆம் நானும் ஒரு எழுத்தாளந்தான் ஆனால் இங்கில்லை. குறிப்பாக கதிர் நிஷாவை மாங்கா திருட செய்து கிணற்றுக்கட்டில் தூக்கி வைத்து அவள் கால்களில் இருக்கும் முட்களை பிடுங்கும் காட்சி எனது பேவரைட். அதே போல நிஷா கிராமத்திற்கு வந்த முதல் நாள் கதிர் அவளை உதாசீனம் செய்வதாக எண்ணி அழுவாள். அந்த காட்சிகள் எல்லாம் வெறுமனே சாதாரண காமக்கதைகளில் கிடைக்காது. உங்கள் கதைகளில் எல்லாமே ஒரு காரணத்துடன் வரும். " லோஹிப் வந்தனா", " காலைவிரித்த பத்தினி காமினி கீதா" இவை எல்லாம் கக்கோல்ட் கதைகளாக இருந்தாலும் அவர்களையும் இந்த கதையுல் கொண்டு வந்து அவர்களுக்கும் ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்தது சூப்பர். எனக்கு பிடித்த இன்னுமொரு சீன் சொல்கின்றேன் சீனு அவர்களே, அதுதான் அரக்கு நிற புடவை கட்டி நிஷா கதிரை உசுப்பேற்றும் சீன். செம்ம எரோட்டிக். காம கதை படிக்கும் போது உணர்வுகளை மட்டுமல்ல புன்னகைக்கவும் கற்றுக்கொடுத்தது உங்களின் "நிஷா" இல்லை இல்லை எங்களின் " நிஷா". இந்த தளத்தில் எப்படி காமண்ட்ஸ் செய்வது என்று கூட தெரியாது. அதை கூகுளில் சேர்ச் செய்து ஒரு ஐடி திறந்து இதை எல்லாம் எழுதுகிறேன்.
பிகு. எனக்கு மிகவும் பிடித்த கதையான் திபூவை இதற்கு கூட இன்னும் ஒரு காமண்ட் போடவில்லை. அப்படி இருக்க உங்கல் கதைக்கு போட காரணம், நிஷா. ஆம நிஷாவேதான். தன் அண்ணி மலரிடம் அவள் அழுவது " தப்பு பண்ணீங்கள்ள, படுங்க. போய் படுத்து நாசமா போங்க" அதோட முடித்திருந்தா அந்த காரக்டர் சாதாரண காரக்டர். ஆனா " நான் பட்டு அழுந்துனது பத்தாதுன்னு எல்லோரும் படுங்க" அப்படி என்று கத்துவாள். அந்த கடைசிவாக்கியம்தான் நிஷாவை காயத்ரி, மஹா, வீணா, மலர் இவர்களிடம் இருந்து வேறுபடுத்தியது.
நிறைய நல்ல விடயங்கள் கூறியிருக்கின்றேன். இன்னும் நிறைய உண்டு. ஆனால் ஒரு சில எதிர்மறை கருத்துக்களும் உண்டு. அதை இங்கு நான் இடவில்லை. துபாய் சீனு விரும்பினால் அதையும் பிறகு போடுகின்றேன்.
நன்றி எழுத்தாளரே. உங்கள் கதையின் சீன்களை சுட்டமைக்கு மன்னித்து விடுங்கள். இனி இந்த கதையை ஒரு காமக்கதை என்று பார்க்காமல் சாதாரண ஒரு நல்ல கதையில் காமம் மிகுதியாக உள்ள கதையாக நம் எல்லோரும் படித்தால் அது எழுத்தாளருக்கு இன்னும் சந்தோசத்தை அளிக்கும்.
நண்பா, இந்தப்பதிவை நான் திரும்பத் திரும்ப வாசித்துக்கொண்டிருக்கிறேன். எதிர்பாராத மகிழ்ச்சி. ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும் ஆச்சரியத்தில் புன்னகைக்கிறேன்.
நிஷா மாங்காய் பறிப்பது... கதிர் அவளோடு விளையாடுவது...
கதிர் உதாசீனப்படுத்துவதாக நினைத்து தாழ்வு மனப்பான்மையில் நிஷா வருந்துவது...
அவன் எடுத்துக்கொடுத்த அரக்கு கலர் புடவை கட்டி அவனை சூடேற்றுவது....
இப்படி அவளது ஒவ்வொரு உணர்வுகளையும் நீங்கள் ரசித்திருப்பதை நினைத்து நான் அடைந்த சந்தோஷத்துக்கு அளவே இல்லை.
உங்கள் ரசனை... அற்புதம்.
முதல் கமெண்ட் என்றீர்கள். நான் பெருமைப்படுகிறேன்.
குறைகளையும் சொல்லிவிடுங்கள். அது எனக்கு செய்யும் நன்மைதான். நான் எந்த சூழ்நிலையில் இந்த கதையை எழுதிக்கொண்டிருக்கிறேன் என்பதை இங்கே பெரும்பாலானவர்கள் அறிவார்கள். முதலிலேயே முழுவதுமாக திட்டமிட்டு எழுதப்பட்ட கதையல்ல இது. இதுவே இக்கதையில் நிறைய எதிர்பாராத அற்புதங்களையும் செய்தது. நிறைய தவறுகளையும் செய்ய வைத்தது.
நண்பர் Lacksdial ஒருமுறை சொல்லியிருந்தார். Flaws are actually plus points of this story என்று. அதுதான் என் நினைவுக்கு வருகிறது.
நீங்கள் ஒரு சிறந்த எழுத்தாளராக வளர, மக்கள் மத்தியில் புகழ் பெற, என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
எங்கள் நிஷா என்று சொன்னதை நினைத்து என்றும் மகிழ்வேன்.....