06-08-2021, 03:19 PM
(06-08-2021, 02:45 PM)rojaraja Wrote: நண்பா நீங்கள் சொல்வது போன்றும் எடுத்துக்கொள்ளலாம், கண்ணன், சீனு என்று நினைத்து படித்தாலும் பொருந்தும், ஆனால் நான் யாரை நினைத்து எழுதினேன் என்று உங்களுக்கே தெரியும் , நம்ம ஆசிரியரிடம் எதுவுமே நேரடியாக சொல்ல முடியவில்லை அப்படி செய்தால் அதற்க்கு நேர்மாறாக அவர் எழுத்துக்கள் வரும் இதுவும் நல்ல இருக்கே என்று நம்மை நம்பவைத்தும் விடுகிறார் ஆதலால் நேரடியாக சொல்லவில்லை, எதுவாகினும் ஆசிரியர் எழுதுவதை முழுவதும் ரசிப்பேன் ஏற்றுக்கொள்வேன்
என்னை பொறுத்தவரை நிஷாவுக்கு கண்ணன், சீனு, கதிர் மூவருமே காதலர்கள் தான், மூவருமே நிஷாவுடன் காதல் செய்து இருக்கிறார்கள், ஒவ்வொருவருக்கும் தனித்தனி ஆதரவாளர்கள் உண்டு அவர்களுக்கு பிடித்தது போன்று நினைத்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்
நண்பரே, ஆரோகியமான விவாதங்கள் மற்றவர்கள் கருத்தை மதித்து நம்முடைய கருத்தை பகிர்வது என்றுமே மிகையானது கிடையாது
ஏற்றுக்கொள்கின்றேன் சகோ. நிஷா மூவரையும் அவளுடைய வாழ்க்கையில் ஒவ்வொரு அங்கத்திலும் காதலித்தால். கண்ணன் கணவன் என்ற முறையில் காதலித்தான். ஆனால் சீனு நிஷாவை காதலித்தானா என்றால் கண்டிப்பாக அது காதல் இல்லை. கதிர் நிச்சயமாக ஒரு காதலனாக காதலித்தான். அதே போல சீனு அகல்யாவுடன் ஹோட்டலில் இருக்கும் போது நினைப்பான் //// நமக்கு நிஷாவ விட அகல்யாதான் பொருத்தம். நிஷா மத்த பொண்ணுங்களை பார்க்க கூடாதுன்னு கண்டிஷன் போடுவா ஆனா அகல்யா அப்படி சொல்ல மாட்டா/// என்று. சீனுவுகு தேவை நிஷாவின் உடல். ஆனால் சீனுகூட திருமணம் ஆனபின் ஒரு கணவனாக படும் கஷ்டத்தை ,,அதாவது பொருளாதார மற்றும் வேலை சுமைகளில் வீட்டில் தனது மனைவியை கவனிக்க சற்று தாமதம் ஆகின்றது. இப்போதுதான் சீனுவுக்கு உரைக்கும் மற்றவன் மணைவியரை தான் களவாடிய போது அவர்களின் மனம் எப்படி இருந்திருக்கும் என்று. என்னால் இந்த கதையை மற்ற காம கதைகள் போல பார்க்க முடியவில்லை. அதனாலேயே இன்று மேஸ்த்திரி மற்றும் திருவுடன் காயத்ரி கூடும் காட்சி வந்ததும் நான் எழுந்து நின்று கை தட்டினேன்.