06-08-2021, 02:45 PM
(This post was last modified: 06-08-2021, 02:50 PM by rojaraja. Edited 1 time in total. Edited 1 time in total.)
(06-08-2021, 01:51 PM)me.you Wrote: "நீ என் துடிப்பை அடக்கும் ஆண்மகனல்லவா" இந்த வரி கதிருக்குத்தான் பொருந்தும்.
.
.
.
என்ன ப்ரோ ரொம்ப ஓவரா பேசுறேனோ.
நண்பா நீங்கள் சொல்வது போன்றும் எடுத்துக்கொள்ளலாம், கண்ணன், சீனு என்று நினைத்து படித்தாலும் பொருந்தும், ஆனால் நான் யாரை நினைத்து எழுதினேன் என்று உங்களுக்கே தெரியும் , நம்ம ஆசிரியரிடம் எதுவுமே நேரடியாக சொல்ல முடியவில்லை அப்படி செய்தால் அதற்க்கு நேர்மாறாக அவர் எழுத்துக்கள் வரும் இதுவும் நல்ல இருக்கே என்று நம்மை நம்பவைத்தும் விடுகிறார் ஆதலால் நேரடியாக சொல்லவில்லை, எதுவாகினும் ஆசிரியர் எழுதுவதை முழுவதும் ரசிப்பேன் ஏற்றுக்கொள்வேன்
என்னை பொறுத்தவரை நிஷாவுக்கு கண்ணன், சீனு, கதிர் மூவருமே காதலர்கள் தான், மூவருமே நிஷாவுடன் காதல் செய்து இருக்கிறார்கள், ஒவ்வொருவருக்கும் தனித்தனி ஆதரவாளர்கள் உண்டு அவர்களுக்கு பிடித்தது போன்று நினைத்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்
நண்பரே, ஆரோகியமான விவாதங்கள் மற்றவர்கள் கருத்தை மதித்து நம்முடைய கருத்தை பகிர்வது என்றுமே மிகையானது கிடையாது