06-08-2021, 01:51 PM
(This post was last modified: 06-08-2021, 01:52 PM by me.you. Edited 1 time in total. Edited 1 time in total.)
(06-08-2021, 01:17 PM)rojaraja Wrote: எல்லா தருணத்திலும் என்னுடன் இருந்தவள் நீ
நான் வாடியபோதெல்லாம் பனி துளியாக என் மீது படர்ந்து துளிர்க்கவைத்தவள் நீ
சோர்வாக இருக்கும்போதெல்லாம் உன் அசட்டு தனத்தால் என்னை மகிழ்வித்தவள் நீ
நீ வாடும் போது உன்னை தேடி வருவேன்
நீ மூழகும் போது கட்டுமரமாக வந்து உன்னை கரைசேர்ப்பேன்
நீ என்னுயிர் தோழி!
மொட்டாக இருந்த என்னை முதற்கண் ரசித்தவன் நீ
என்னை முதற்கண் பூக்கவைத்து, மகிழ்வித்தவன் நீ
மலர்ந்த என்னிடம் வண்டாக வந்து தேன் குடித்தவன் நீ
எனக்கு மிகவும் பிடித்தவன், முதன்மையானவன் நீ
நீ வேதனைபட்டாள் முதலில் துடிப்பவள் நான் அல்லவே
நீ என் துடிப்பை அடக்கும் ஆண்மகனல்லவா
நீ வீழ்வதை பார்த்திருப்பேனா என் அமுது கொடுத்து உன்னை எழ செய்வேனடா
நீ என்னுயிர் காதலன்!
முதலில் இருக்கும் பெண் கவிதை, நிஷா காயத்ரிக்காக நினைப்பது போல உள்ளது. ஆனால் இரண்டாவது பகுதி நிஷா கதிரை நினைத்து பாடினால் என்றால் பக்கா.. ஆனால் சீனுவை நினைத்து என்றால் குட்டி மிஸ்டேக் இருக்கு. "நீ என் துடிப்பை அடக்கும் ஆண்மகனல்லவா" இந்த வரி கதிருக்குத்தான் பொருந்தும். ஆனால் அதுவே அடக்கிய , அதாவது சொல் இறந்த காலத்தில் இருந்தால் சீனுவுக்கு பொருந்தும். ஆனால் இந்த கதையில் நிஷாவின் காதலன் கண்டிப்பாக கதிர்தான். உடல் வேட்கையை தீர்ப்பதுவோ அல்லது பல நிலைகளில் உடலறுவு கொள்வதோ காதல் அல்ல. காதலால் காமம் வரலாம். ஆனால் காமத்தால் காதல் வராது. இங்கு நிஷாவுக்கு சீனு மேல் வந்த காதல் காமத்தால். அது நிலை பெறவில்லை. ஆனால் அதுவே கதிர் மீது வந்தத காமம் காதலால் விழைந்தது.
ஆனால் காயத்ரிக்கு சீனு மேல் வந்த காதம் காமத்தால் வந்தது. அவர்களிடம் காதல் எங்குமே முதன்மையாக இருக்கவில்லை. என்ன ப்ரோ ரொம்ப ஓவரா பேசுறேனோ.