06-08-2021, 12:39 PM
உங்கள் விருப்பத்திற்கேற்ப கதையைத் தொடருங்கள் நண்பா.. காமத்தை மட்டுமே பிரதானமாக வைத்து கதையெழுத இங்கு அநேகர் உள்ளனர்.. ஆனால் காதலோடு கலந்த காமத்தை சொல்ல உங்களைப் போன்ற வெகுசிலரே உள்ளனர்.. அதோடு இது காமத்தளம்.. இங்கு கதை படிக்க வரும் பெரும்பாலானோர் எதிர்பார்ப்பது காமத்தை மட்டும்தான்.. ஆதலால் காதல் கதைகளுக்கு வரவேற்பு குறைவாகவே இருக்கும்.. இதையெல்லாம் பொருட்படுத்தாது உங்கள் விருப்பம் போல் எழுதுங்கள் நண்பா.. உங்களின் மானசீக குருவான நிருதி அவர்களின் பாணியை பின்பற்றுங்கள்.. அவர் எப்போதும் மற்றவர்களுக்காக கதை எழுதுவதில்லை.. அவருக்கு எப்படி எழுத வேண்டுமென்று தோன்றுகிறதோ அப்படித்தான் எழுதுவார்.. அதையே நீங்களும் பின்பற்றுங்கள்..