06-08-2021, 11:10 AM
தவறு செய்யும் மனைவி கோபப்படும் கணவன் அவள் உண்மையை மறைப்பது போன்றவை புதிதாக இருக்கின்றது! இது வரை இன்பமாக சென்று கொண்டிருந்த வழியில் இப்போது துரோகம், பொய், ஏமாற்றம், சோகம் படிக்க மனதில் கஷ்டமாக இருக்கின்றது ஆசிரியர் இப்படி எழுதக்கூடியவர் இல்லை எதோ காரணத்தோடு தான் எழுதி இருக்கிறார் என்று நம்புகிறேன் பொறுத்திருந்து பார்க்கிறேன்