Adultery ஏன் செய்தாள் துரோகம் ? By vidhya20071984
#15
நான் என் வண்டியை புதர் ஒன்றின் அருகே நிறுத்திவிட்டு அந்த நிலத்தை பார்வையிட்டேன்...கரண்டு நிலம் ...வறண்ட பூமி...ஆனால் ஐந்து ஏக்கருக்கு குறையாமல் இருக்கும்...
என் பார்வை காய்ந்த வாய்க்காலுக்கு அப்பால் பத்தடி சுவற்றுடன் நின்ற கல்தூண் மண்டபத்தின் மேல் விழுந்தது..பார்க்க மதில் சுவர்போல காட்சியளிக்கும் அந்த சுவர் ..சுத்துகட்டு மண்டபம்...அதன் நடுவில் சாமியே இல்லாத கருவறை ஒன்று உள்ளது...கருவறை முழுக்க ஏதோவொரு இளைஞனின் பேரோடு ஊரிலிருக்கும் எதோ ஒரு வயது பெண்ணோடு சேர்த்து எழுதிருக்கும்...காதலை பெண்ணிடம் சொல்ல பயந்து கருவறையில் சாமிக்கிட்டேயாவது சொல்வோமே என்று எழுதி வைத்திருப்பார்கள்...அதில் கிட்டத்தட்ட எல்லா பெண்ணும் வேறோவருக்கு மனைவியாகி இருப்பாள்..இவன் தன்னை காதலித்தது தெரியாமலே....
மூன்று கல்யாணம் நடத்தக்கூடிய அளவு அந்த மண்டபம் ...மண்டப்பத்தின் சுவற்று காரை எல்லாம் உதிர்ந்து...செங்கமட்டை நிறத்தில் செங்கல்கள் மட்டும் பல்ளிளிதன.. நடுவே உள்ள கொடிகம்பம் பித்தளை நிறம் மாறி கருப்பாக காட்சியளித்தது.. என் பார்வை மண்டபத்தை தாண்டி அரசமரத்தடியில் நிலைத்தது...அது பிரபுவின் பைக் ...
[+] 1 user Likes enjyxpy's post
Reply


Messages In This Thread
RE: ஏன் செய்தாள் துரோகம் ? By vidhya20071984 - by enjyxpy - 17-04-2019, 11:53 AM



Users browsing this thread: 1 Guest(s)