Adultery ஏன் செய்தாள் துரோகம் ? By vidhya20071984
#14
இரவு வீடு திரும்பும்போது கையோட கடையில் வேலைசெய்யும் மாரிமுத்துவின் அம்மாவையும் அழைத்துவந்தேன்...
மீரா கதவை திறந்தவுடன் முதற்கேள்வியாய், "ஏன் மதியம் சாப்பிட வரல?" என்றாள்
"கடையில் வேலை ஜாஸ்தி..அதான் கடையில சாப்பிட்டேன்"
அவள் பார்வை கூட வந்த கிழவியின் மேல் நிலைத்தது..."மரிமுத்துவோட அம்மா ...நீ எவ்ளோ நாள் தான் தனியே கஷ்டபடுவ..அதான் துணைக்கு..கூட மாட வேலை செய்வாங்க..இனிமே நம்ம வீட்டோடதான் இருப்பாங்க"
மீராவின் முகத்தில் எந்த சலனமும் இல்லை... அவள் என்னையும் சோலையம்மாவையும் பார்த்தாள்..
சோலையம்மாவை பார்த்து, " உள்ள போங்க" என்றாள்.

மனம் பெரும் பாரங்கல்லாய் அழுத்த ..நானும் மீராவும் வாழ்ந்த சந்தோஷமான தருணங்களை எண்ணி என் கண்கள் நீர் சொரிந்தது..
பக்கத்தில் மீரா சலனமின்றி தூங்கினாள்..
எனக்கு ஒன்று பிடிபடவில்லை ..இத்தனை நாள் இல்லாமல் மீரா ஏன் இப்படி தறிக்கெட்டு போனாள்.?
நான் அவளுக்கு என்ன குறைவைத்தேன் .?.
என்னில் இல்லாதது எது பிரபுவிடம் கண்டாள்..?
இதனை நாள் முள்மேல் நான் நடந்து வந்தது இப்படி இவள் சொரம்போகவா ..?
இதுவரை இவளை நான் வைததுகூட இல்லை..
மனம் புழுவாய் நெளிந்தது...
கண்களில் ஈரம் காயவில்லை...அப்படியே எப்போது தூங்கினேன் என்று கூட தெரியவில்லை..

சோலையம்மாள் இருந்ததால் பிரபுவும் மீராவும் என் படுக்கையறையிலேயே சந்தித்து சல்லாபிக்கும் சந்தர்ப்பம் அறவே இல்லாமல் போனது.
மீராவும் தனியாக எங்கும் போவதை தவிர்த்திருந்தாள்.
இதை கொஞ்சம் கொஞ்சமாக தவிர்த்து மீராவை அவள் விழுந்திருக்கும் காம வலையிலிருந்து மீட்டுவிடவேண்டும்.

என் உயிர் வதைய வதைய நாட்களும் நகர்ந்தன ...
கடைக்கு வந்த மனிதர் ஒருவர் ..நிலம் ஒன்று விலைக்கு வருவதாக கூறினார்..நிலத்தை பார்க்க அவரையும் நான் அழைக்க ..தனக்கு வேலை இருப்பதாக கூறி அவர் நிலம் இருக்கும் இடத்தை கூறினார்..
நான் மாலை சாயும்காலத்திற்கு கொஞ்சம் முன் என் வண்டியை எடுத்து கொண்டு சென்றேன் ...
அந்த நிலம் கல்தூண் மண்டப கோயிலின் பின்புறமுள்ள ஏரிக்கரையை அடுத்து உள்ளது..
கல்தூன்மடபம் என்பது ஒரு காலத்தில் படைவீடாக இருந்தது..சில குற்றரசர்களின் நடுகல் உள்ள மண்டபம்..இன்று உள்ளே இருக்கும் சங்கிலி கருப்பனுக்கு மட்டும் இப்போவாவது பூசை நடக்கும்..இல்லையேல் இளந்தாரிகள் சீட்டு விளையாடவும் கள் குடிக்கவும் எதுவாக இருக்கும் அந்த மண்டபம்..பொதுவாகவே அவ்விடம் ஆளரவமற்று இருக்கும்... ஏறி வற்றியதால் அந்த நிலங்களிலும் விவசாயம் படுத்துவிட்டது..
அதனாலேயே அங்கு மக்கள் புழக்கமற்று இருக்கும்.
[+] 1 user Likes enjyxpy's post
Reply


Messages In This Thread
RE: ஏன் செய்தாள் துரோகம் ? By vidhya20071984 - by enjyxpy - 17-04-2019, 11:53 AM



Users browsing this thread: 1 Guest(s)