Adultery ஏன் செய்தாள் துரோகம் ? By vidhya20071984
#11
மீராவின் முகம் திகிலடைந்தது போல் கண்டேன் ....
அவள் சுட்டு போட்ட இரண்டு தோசையை தொண்டைக்குள் சிரமப்பட்டு திணித்தேன்.
காலையிலும் மீராவின் முகம் சரியில்லை..ஏதோ தவிப்பை தெரிந்தாள். என்னை பார்ப்பதை தவிர்த்தாள்..நான் மருங்கினேன் ..
ஏனோ அதன் பின் பிரபு என்னையும் சந்திக்கவில்லை வீட்டிற்கும் வரவில்லை. மீரா சொல்லி இருக்ககூடும் .
ஒரு வாரம் கழிந்தது நான் மீராவிடம் சந்தேகம் வராதபடி நடந்துகொண்டேன்..அவளால் தான் சகஜமாக இருக்க முடியவில்லை..
வெள்ளிகிழமை வழக்கம் போல கோயிலுக்கு எல்லோரும் போனோம்...
நான் பிரபு கோயிலில் இருப்பதை கண்டுகொண்டேன் ...
நான் அவனிடம் பேசாமல் தவிர்ப்பது நான் என் சந்தேகத்தை ஊர்ஜிதப்படுதுவதாகும்...
அதனால் பாதிக்கபடுபோவது என் குடும்பம் தான் ..எனக்கும் மீராவுக்கும் விழும் விரிசல்..என் குடும்பத்தை சீரழித்துவிடும் ..
இது நான் பார்த்து பார்த்து கட்டிய கூடு..இதை எக்காரணத்தையும் கொண்டும் கலைத்துவிட முடியாது...எனக்கு ஊருக்குள் உள்ள மரியாதை..மானம் அதனையும் காற்றில் பறந்துவிடும்.
நான் அவனை பார்த்து கையசைத்தேன் அவன் முகம் சுருங்கிபோயிருந்தது, "வாடா! என்ன ஆளையே காணும்" என்றேன்.
"இல்லைடா! ஒனக்கு தெரியாதா...பாபு கல்யாண வேலைதான்"
"ஏன்? என்கிட்டே சொன்ன நான் உதவ மாட்டேனா?"
"நீயே கடை கன்னினு...பாவம்...நானே பாத்துக்கிறேன்டா.."
"சரி ஏதாவது வேணும்னா சொல்லு"
"கண்டிப்பாடா"
மீராவும் அவனும் ஒருவரை மற்றவர் பார்த்துகொள்வதை முற்றிலும் தவிர்த்தார்கள்.

நான் அடுத்த நாள் கடையிலிருக்கும் போது .கடையின் தொலைபேசி அலறியது.
நன், "ஹலோ" என்றேன்
மறுமுனையில் பிரபு, "டேய் ! சாயங்காலம் கொஞ்சம் சீக்கிரம் வரியா?"
"ஏன்டா?"
"இல்ல! அப்பாவும் அம்மாவும் பத்திரிகை குடுக்க வரணும்னாங்க...வீட்ல மதனி மட்டும்தானே தனியா இருப்பங்கா? தம்பதி சமேதமாக வாங்கிகிட்டீங்கனா நல்லா இருக்கும்"
"வந்துடுறேண்டா"
தொலைபேசி துண்டிக்கப்பட்டது.

மாலை சீக்கிரம் வீடு வந்தேன்..மீரா கொஞ்சம் சகஜநிலைக்கு வந்துவிட்டாள்.
"என்னங்க இவ்ளோ சீக்கிரம்?"
"இல்லம்மா ...பிரபு போன் பண்ணி இருந்தான்...இன்னைக்கி அப்பாவையும் அம்மாவையும் கூட்டிகிட்டு பத்திரிகை குடுக்க வரானாம் "
"அப்படியா?"
அவளிடம் எந்த மாற்றமும் இல்லை..

அவர்கள் வந்தார்கள்...பிரபுவின் அப்பா என்னை கைக்கூப்பி வணங்கினார்.
"ய்யோ! என்னப்பா?" என்றேன்
"பெருமையா இருக்கப்பா உன் முன்னேற்றம்...கை எடுத்து கும்பிட்டா தப்பில்லை"
நான் அவரை அணைத்துக்கொண்டேன். அம்மா மீராவுடன் சமையல்கட்டிற்கு போய்விட்டார்கள்.
அவர்கள் பத்திரிக்கை வைத்தார்கள், "ரெண்டுபேரும் முன்ன நின்னு கல்யாணத்தை நடத்தி கொடுக்கணும்..எங்க வீட்டு மோத கல்யாணம்"
நாங்கள் தம்பதியராக அவர்கள் காலில் விழுந்தோம். மீரா அம்மாவுக்கு பூவும் குங்குமமும் தந்தாள்.
போகும் போது நான் அப்பாவிடம் பேசிக்கொண்டிருக்க மீராவின் கண்களும் பிரபுவின் கண்களும் உரையாடுவதை பார்த்தேன்...அனால் அதை நான் காட்டிக்கொள்ளவில்லை..

கல்யாணத்திற்கு முதல் நாள் நலுங்கு..நான் கல்யாண சீசன் என்பதால் கடையை அடைக்காமல்..கணக்குபிள்ளையிடம் ஒப்புவித்துவிட்டு வந்தேன்..
மீரா நான் குழந்தைகள் என எல்லோரும் பிரபுவின் வீட்டிற்கு சென்றோம்..பிரபு ஓடி வந்து வரவேற்றான்... இம்முறையும் அவர்கள் கண்கள் உரசுவதை நான் கவனிக்க தவறவில்லை...
சேலை முள்மேல் விழுந்தாகிவிட்டது மெல்ல தான் எடுக்கவேண்டும்...
நான் ஆண்கள் கூட்டத்தில் அமர்ந்து உரையாடிக்கொண்டிருந்தேன் ..மீரா பம்பரமாய் சுற்றி வேலை பார்த்துக்கொண்டிருந்தாள்...
சிறிது நேரம் கழித்து என் பார்வையில் மீரா தென்படவில்லை... உள்ளே பெண்களுடன் இருப்பாள்.
எனக்கு வயிற்றைமுட்டியது..சிறுநீர் கழித்தாக வேண்டும்...சுற்றும் முற்றும் பார்த்தேன்.
[+] 1 user Likes enjyxpy's post
Reply


Messages In This Thread
RE: ஏன் செய்தாள் துரோகம் ? By vidhya20071984 - by enjyxpy - 17-04-2019, 11:51 AM



Users browsing this thread: 2 Guest(s)