Adultery ஏன் செய்தாள் துரோகம் ? By vidhya20071984
#5
நான் என் காபியை உறிஞ்சியபடி வாசலை பார்க்க..பிரபு உள்ளே வந்தான் ..
"என்னடா..எவ்ளோ காலைல "என்றேன்.
"ஒன்னுமில்லைடா ! வெட்டியா வீட்ல இருக்கேனா..போர் அடிச்சது ..உன்னை பாக்கலாம்னு"
நான் மீராவுக்கு குரல் கொடுத்தேன் , "மீரா! பிரபுவுக்கும் ஒரு காபி கொண்டா"
நான் பிரபுவை பார்த்து ,"டேய்! நீ தப்ப நினைக்கிலைனா ...நீ ஏன் என் கடைலயே சேர்ந்துக்க கூடாது"
பிரபு யோசித்துவிட்டு, " வேணாம் டா. இப்போ நீயும் நானும் நல்ல பிரெண்டா இருக்கோம்...கடைன்னு வந்துட்டா முதலாளி தொழிலாளின்னு வந்துடும்"
அது என்னக்கும் சரின்னு பட்டது...
காபியை உரிந்துவிட்டு வைத்தவன், "மதனி! கை பக்குவம் சூப்பர்" என்றான்...மீரா ஒரு புன்முறுவலை மட்டும் பதிலாக தந்துவிட்டு போய் விட்டாள் .


இரவு நான் படுக்கும் போது மீரா மெல்ல கேட்டாள், "அவரை உங்களுக்கு எவ்வளவு நாளாய் தெரியும்?"
"யாரை..பிரபுவையா...சின்ன வயசுல இருந்து...ஒன்னா பழகினோம்"
"அவருக்கு ஏன் இன்னும் கல்யாணம் ஆகல?"
"இப்போதானே 27 வயசு ஆகுது..ஏன் கேக்கிற ? "
"இல்ல காலா காலத்துல கல்யாணம் அகிடுச்சினா.... " மீரா இழுத்தாள்..
"என்னம்மா! சொல்லு?"
"ஒன்னுமில்லைங்க"
"எதோ சொல்ல வர..ஏன் முழுங்குற"
"இல்லை.. காலா காலத்துல கல்யாணம் அகிடுச்சினா....போறவர பொம்பளைங்கள மொறச்சிகிட்டு இருக்க மாட்டார் இல்ல"
"ஏன் ? உன்கிட்ட எதாவது..."
"ஐய்யய்யோ..! இல்லீங்க... பொதுவா கொஞ்சம் பொம்பளைங்கல பாத்தா பல் இளிகிராரு அதான் "
"வயசு அப்படிதான் இருப்பான் விடு"
இருவரும் சலனமில்லாமல் தூங்கி போனோம்.
[+] 1 user Likes enjyxpy's post
Reply


Messages In This Thread
RE: ஏன் செய்தாள் துரோகம் ? By vidhya20071984 - by enjyxpy - 17-04-2019, 11:48 AM



Users browsing this thread: 1 Guest(s)