04-08-2021, 11:20 PM
(This post was last modified: 04-08-2021, 11:48 PM by rojaraja. Edited 3 times in total. Edited 3 times in total.)
வாவ் மிகவும் அருமையான பதிவு, பழைய சீனுவை (துபாய்) மீண்டும் பார்ப்பது போன்று இருக்கின்றது :). திருவும் சீனுவும் ஒரே மாதிரித்தான் சீனு இப்போது குடும்பஸ்தன் பலவீனமாகி விட்டான் திரு துடிப்புடன் இருக்கும் இளைஞ்சன் கொஞ்சம் அடாவடி மற்றும் தைரியமானவன் அவன் லீலைகள் காயத்திரியோடு நிற்குமா? என்பது சந்தேகம் தான் :)
ஆசிரியருக்கு சீனு மிகவும் பிடிக்கும் என்று எண்ணி இருந்தேன் ஆனால் அவருக்கு அந்த கதாபாத்திரம் தான் மிகவும் பிடித்திருக்கின்றது, சீனுவுக்கு திருமணம் ஆகிவிட்டதால் சீனு இருந்த இடத்தில் இப்போது திருவை வைத்துவிட்டார் போலும்
yr):