17-04-2019, 11:05 AM
வெளியிலே கார் ஹார்ன் அடித்தது..விடிவிடுவென போய் கேட்டை திறந்தாள்...முன் சீட்டில் அமர்ந்த படி சிரித்தான் ராஜ் ....
"டேய் என்னடா..போனவாட்டிக்கு இந்த வாட்டி இன்னும் உள்ள போய் வந்துருக்க?"
"ஆமாம்மா..உங்க கண்ணுக்கு ஒண்டிதான் நான் துரும்பா தெரிவேன்"
"ஹஹஹஹா " அவள் கணவர் மகனின் நக்கலை ரசித்தார்..
ஜெயா தன் கணவரை முறைத்துவிட்டு...
"நெஜமாதாண்டா.."
"அட போங்கம்மா" என்றபடி தன் லக்கேஜை இறக்கினான்...தாயும் தந்தையும் உதவி செய்ய உள்ளே சென்றார்கள் மூவரும்.
"டே... பாத்ரூம்ல என்னை வச்சிருக்கேன்..தேய்ச்சி குளி..சூடு தணியும்..ஷாம்பூ கீம்பூன்னு போடாம ...சீக்காய தேச்சி குளி"
குளித்துவிட்டு வந்த பிள்ளைக்கும் கணவனுக்கும் இட்லி பரிமாறினாள். இட்லியை புட்டு வாயில் வைத்தவன்
"ஸ்... அம்மா சமையல்னா அம்மா சமையல்தான் "
அவன் குமட்டில் லேசா குத்தியபடி.."ஐஸ் வைக்காம சாப்பிடு" என்றாள்..
சாப்பிட்டவன் உடனே பைக் சாவியை தேடினான். "டேய்..எங்க கிளம்பிட்ட வந்ததும் வராததுமா?"
"பிரெண்ட்ஸ பாக்கம்மா"
"டேய்...பயண களைப்பு..கொஞ்சம் படுத்து எந்திரிக்கிறானா பார்... வாடா இங்க.." ஓடும் மகனை அதட்டினாள்.
"விடு டீ... பிரெண்ட்சை தானே பாக்க போறான்..வந்ததும் அவன ஜெயில அடைச்சிடு" என்றார் அவள் கணவர்.
"ஆமா..நீங்க குடுக்கிற செல்லம்தான் இப்பிடி ஆடுறான் அவன்...எப்படி கருத்து போய் வந்திருக்கான் பாருங்க...கேட்ட யுனிவேர்சிட்டி பாஸ்கெட்பால் மேட்ச்சாம் " அவளின் கரிசனத்தை பார்த்து சிரித்தார் அவர்..